Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: அறிமுகம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    18,438
    Downloads
    0
    Uploads
    0

    Smile அறிமுகம்

    எனது பெயர் சி.எஸ். இரவிந்திரமணி. தமிழில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் கடந்த வாரம் இங்கு அங்கத்தினராக பதிவு செய்து கொண்டேன். இந்த ஒரு வாரத்தில் யுனிகோட் பற்றியும், தமிழில் டைப் செய்யவும் பழகி கொண்டு இருக்கிறேன்.

    நான் எழுதுவதில் தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    46,266
    Downloads
    114
    Uploads
    0
    இனிய வரவேற்புகள் நண்பரே...!

    மன்றில் என்றும் இணைந்திருந்து பலப்பல படி(டை)யுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    18,438
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    இனிய வரவேற்புகள் நண்பரே...!

    மன்றில் என்றும் இணைந்திருந்து பலப்பல படி(டை)யுங்கள்.
    ஐயா,

    வணக்கம்.

    எனது பதிப்பை படித்து உடனடியாக வரவேற்பு செய்தி பதிந்ததுக்கு நன்றி.

    சி.எஸ். இரவிந்திரமணி.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    8,976
    Downloads
    37
    Uploads
    1
    இனிய வரவேற்புகள் மணி,

    சீக்கிரமே கதை காவியம் எல்லாம் எழுதலாம் இந்த மன்றத்தில்...!!

    அதற்காக வாழ்த்துகள்!!!
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    36,085
    Downloads
    146
    Uploads
    3
    இனிய நல்வரவு தோழர் ..என்றும் மன்றத்தில் இணைந்திருங்கள்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #6
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    18,438
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்கள் ஜயஷங்கர் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய்,

    தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. அன்புடன், இரவிந்திரமணி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    15,795
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு இரவிந்திரமணி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    71,621
    Downloads
    16
    Uploads
    0
    வருக இந்திரமணி அவர்களே வருக.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,030
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    தங்களது ஆர்வமும் முயற்சியும் கண்டு மகிழ்வோடு வரவேற்கிறேன். என்றும் நம் மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    40
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    13,644
    Downloads
    0
    Uploads
    0
    இனிய வரவு ரவிந்தரமணி, உங்கள் எழுத்தால் உலகுக்கு ஏற்றம் செய்ய வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    162,896
    Downloads
    69
    Uploads
    1
    வணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய நல்வரவாகட்டும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •