Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 15 of 15

Thread: வந்தேன்.. வந்தேன்... மீண்டும் வந்தேன்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    17,875
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    வாப்பா நிவாசு.

    எல்லாம் மாறிப் போச்சுப்பா..

    பாரு,, நீயும், வீட்ல எல்லாம் நலமான்னு கேட்டுட்டே இருக்கே..
    என்ன பண்றது அமரன்

    காலம் மாற மாற நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கே

    அதிருக்கட்டும் உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    17,875
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இன்னா நிவாஸு...இப்பதான் வழி தெரிஞ்சுதா? அதென்ன கண்டுண்டேன்...கட்டுண்டேன்னு சொல்லுப்பா. எப்படியோ கட்டவிழ்த்து வந்தாச்சு...இனி இங்கேயே கட்டுண்டு கிடப்பாயாக....!!!
    அது ஒன்னும் இல்லை சிவா அண்ணா, வழியை கண்டும் வர இயலாமல் வலியை உண்டேன் அதைதான் அப்படி கண்டுண்டேன்னு சொல்லிட்டேன். (எப்டியோ சமாளிச்சாச்சு....இஸ்.. ஷப்பா...)

    நீங்கள் நலமா அண்ணா? வீட்டில் அனைவரும் நலமா? எப்பொழுது சென்னை வருவீங்க?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    175,526
    Downloads
    39
    Uploads
    0
    அனைவரும் நலம். விரைவில் வருவேன். சந்திப்போம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •