Results 1 to 2 of 2

Thread: எக்ஸலில் file unknown format ஆக save ஆகிறது

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர்
    Join Date
    18 Jun 2010
    Location
    kanyakumari
    Age
    52
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    15,111
    Downloads
    2
    Uploads
    0

    எக்ஸலில் file unknown format ஆக save ஆகிறது

    அன்பு நண்பரே

    நான் என்னுடைய வின்7 ஆய laptop-ல் ஏற்கனவே office2003 install ஆயிருந்தது.நான் அதை uninstall பண்ணி office 2010 நிறுவினேன்.பிறகு excel-ல் ஒரு புதிய file உண்டாக்கி save செய்தேன். ஆனால் அது excel பொர்மெட்டில் இருந்தாலும் excel icon இல தெரியதிரில்லை .அது double click செய்தாலும் திறக்க முடியவில்லை. extension .xlsx இல் தான் save ஆகிறது என்றாலும் excel icon இல் தோன்ற மாட்டேங்குது. recommended programil microsoft excel இல்லை. browse பண்ணிஇந்த பைலை ஆபீஸ் இல் excel.exe இல் open பண்ண முயற்சித்தேன் ஆனால் சேர்க்கவும் முடியவில்லை. மைக்ரோசாப்ட் excel ப்ரோக்ராம் ஓபன் செய்து open option இல் இந்த பைல்களை திறந்தால் easy ஆக open ஆகிறது excel.pip என்ற ஒரு program ஏற்கனவே recommended ப்ரோக்ராம் இல் இருக்கிறது.அதை delete பண்ணவும் முடியவில்லை.excelil உண்டாகிற file எல்லாம் excel iconil வர என்ன பண்ண வேண்டும். மைக்ரோசாப்ட் word எல்லாம் நன்றாக வேலை செய்கிறது.ஆபீஸ்2010 successfull ஆக தான் இன்ஸ்டால் ஆனது.
    உதவுவீர்களா.
    Last edited by rafeek37; 22-04-2013 at 11:14 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •