Results 1 to 2 of 2

Thread: எக்ஸலில் file unknown format ஆக save ஆகிறது

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    18 Jun 2010
    Location
    kanyakumari
    Age
    52
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    15,111
    Downloads
    2
    Uploads
    0

    எக்ஸலில் file unknown format ஆக save ஆகிறது

    அன்பு நண்பரே

    நான் என்னுடைய வின்7 ஆய laptop-ல் ஏற்கனவே office2003 install ஆயிருந்தது.நான் அதை uninstall பண்ணி office 2010 நிறுவினேன்.பிறகு excel-ல் ஒரு புதிய file உண்டாக்கி save செய்தேன். ஆனால் அது excel பொர்மெட்டில் இருந்தாலும் excel icon இல தெரியதிரில்லை .அது double click செய்தாலும் திறக்க முடியவில்லை. extension .xlsx இல் தான் save ஆகிறது என்றாலும் excel icon இல் தோன்ற மாட்டேங்குது. recommended programil microsoft excel இல்லை. browse பண்ணிஇந்த பைலை ஆபீஸ் இல் excel.exe இல் open பண்ண முயற்சித்தேன் ஆனால் சேர்க்கவும் முடியவில்லை. மைக்ரோசாப்ட் excel ப்ரோக்ராம் ஓபன் செய்து open option இல் இந்த பைல்களை திறந்தால் easy ஆக open ஆகிறது excel.pip என்ற ஒரு program ஏற்கனவே recommended ப்ரோக்ராம் இல் இருக்கிறது.அதை delete பண்ணவும் முடியவில்லை.excelil உண்டாகிற file எல்லாம் excel iconil வர என்ன பண்ண வேண்டும். மைக்ரோசாப்ட் word எல்லாம் நன்றாக வேலை செய்கிறது.ஆபீஸ்2010 successfull ஆக தான் இன்ஸ்டால் ஆனது.
    உதவுவீர்களா.
    Last edited by rafeek37; 22-04-2013 at 11:14 AM.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    window key + R ஐ அழுத்தி run ஐ பெற்று அதில் regedit என எழுதி தட்டுங்கள்.
    வருவதில் HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FileExts
    என்ற வாறு சென்று அங்கு உங்களுடைய தேவையான ext ற்கு சென்று OpenWithList என்று உள்ளதில் a என்று உள்ளதை அழித்துவிடலாம்.
    சிறு பிழை விட்டாலும் தேவையற்ற பிரச்சனை வரும்...

    இன்னொரு வழி...

    control pannel இல் Indexing Options என்பதை அழுத்தவும். (icon view இல் காணலாம்.)
    பின்னர் வருவதில் Advance ஐ அழுத்தி வருவதில் File Types ஐ தெரியுங்கள். அங்கு உங்களுக்கு தேவையான கோப்பு ext களின் தெரிவுகளை நீக்குங்கள்... பின்னர் OK கொடுத்து விட்டு கணினியை மீள ஆரம்பித்து


    பின்
    start பொத்தானை அழுத்தி வருவதில் default programs என கொடுங்கள்.
    வருவதில் associate a file type or program என்று வருவதை அழுத்துங்கள்
    பின்னர் அங்கே .xls, .xlxs போன்ற வற்றை தெரிந்து வலதுபக்க மேல்மூலையில் உள்ளது கொண்டு மாற்றலாம். அங்கே xl இல்லாதுவிட்டால் browse கொடுத்து மாற்றுங்கள். MS Excel ற்குரிய சுட்டியை நீங்கள் start button இலுள்ள சுருக்கு சுட்டியில் இடது அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
    Last edited by அன்புரசிகன்; 22-04-2013 at 11:51 AM.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •