Results 1 to 6 of 6

Thread: எழுத்தாளர்களுக்கும் , ஏனைய அனைவருக்கும் பணிவான வணக்கம் .

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    7,741
    Downloads
    0
    Uploads
    0

    எழுத்தாளர்களுக்கும் , ஏனைய அனைவருக்கும் பணிவான வணக்கம் .

    கதை ,கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு , உள்ளது .
    அதை இங்கயே விளையாடலாம் என நினைக்கிறேன்.
    நல்ல ஆசிரியரை அதன் மூலம் இங்கே தேடுகிறேன் .

    இவன்
    தொண்டை வேல் முருகன்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Vinoth Kumar View Post
    கதை ,கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு , உள்ளது .
    அதை இங்கயே விளையாடலாம் என நினைக்கிறேன்.
    நல்ல ஆசிரியரை அதன் மூலம் இங்கே தேடுகிறேன் .

    இவன்
    தொண்டை வேல் முருகன்
    நல்வரவு வினோத் குமார்/ தொண்டை வேல் முருகன். மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி.

    தமிழ்மன்றம் அருமையான படைப்பாளிகளை உள்ளடக்கியது. அற்புதமான எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.

    நல்ல ஆசிரியரை நீங்கள் வேறங்கும் தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். விரைவில் கண்டடைவீர்கள்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    10,007
    Downloads
    1
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே. நிறைய படைப்புகளை கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.

    நல்ல ஆசிரியரை நீங்கள் வேறங்கும் தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். விரைவில் கண்டடைவீர்கள்.
    மிகவும் அற்புதமான கருத்தை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,726
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் வினோத். தமிழில் விளையாடலாம்....தமிழோடு விளையாட முடியாது. அன்பான தமிழன்னை...அதே சமயம்...கண்டிப்பானவளும் கூட. உங்கள் படைப்புகளைக் காண ஆவல். வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    162,896
    Downloads
    69
    Uploads
    1
    மன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி வரவேற்கிறோம்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    14,097
    Downloads
    28
    Uploads
    0
    நல்ல ஆசிரியரை நீங்கள் வேறங்கும் தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். விரைவில் கண்டடைவீர்கள்.
    ஓரு அன்பான ஆசிரியை!

    வாருங்கள் வினோத். தமிழில் விளையாடலாம்....தமிழோடு விளையாட முடியாது. அன்பான தமிழன்னை...அதே சமயம்...கண்டிப்பானவளும் கூட. உங்கள் படைப்புகளைக் காண ஆவல். வாழ்த்துக்கள்.
    ஒரு கண்டிப்பான வாத்தியார்!

    இன்னமும் தலைமை ஆசிரியர்களலெல்லாம் இருக்கிறார்கள்!

    வாருங்கள் தொண்டைவேல் முருகன் சேர்ந்து படிப்போம்!....படைப்போம்!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •