நான் மலேசியாவில் வசிக்கிறேன். என்னை வரவேற்று வழி நடத்த வேண்டுகிறேன்.
நான் மலேசியாவில் வசிக்கிறேன். என்னை வரவேற்று வழி நடத்த வேண்டுகிறேன்.
வாருங்கள் மதனா அவர்களே! தங்கள் வரவு நல்வரவாகுக.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
முதலில் உங்களை நம் தமிழ் மன்றத்தில் வரவேற்கிரேன்,
நம் மன்றத்தை உலா வாருங்கள்,
பதிப்புக்களை வாசித்து இன்புறுங்கள்
உதவிகள் தேவைப்படுமாயின்
தெரிவியுங்கள் கண்டிப்பாக உதவிகள் இங்கு
கிடைக்கும்
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
அன்பான வரவேற்பு! மனோ அண்ணா குறிப்பிட்டது போல் மன்றத்தில் எல்லாப் பக்கங்களையும் சுற்றிப் பாருங்கள். உதவிக்கு நாங்கள் யாவரும் உள்ளோம்.
அன்பு வரவேற்புக்கள் மதனா...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வாருங்கள் மதனா அவர்களே.
பிரகாஷ்
அன்புடன் வரவேற்கிறோம் தனா!
வருக! வருக!
என்றென்றும் நட்புடன்!
இனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு நல்வரவாகட்டும்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
இனிய வரவேற்புகள் மதனா. வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks