Results 1 to 5 of 5

Thread: ஐபிஎல் -6 CRICKET

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    35
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    9,163
    Downloads
    233
    Uploads
    0

    ஐபிஎல் -6 CRICKET


    http://priyamudan-prabu.blogspot.com/2013/04/6-ipl-6-onpathula-guru-poda-podi.html








    நேற்று ஐபிஎல் -6 துவக்கவிழா முடிந்துவிட்டது ,இன்றைய முதல் போட்டியில் டெல்லியும் கொல்கத்தாவும் மோதுகின்றன . டெல்லியில் பிட்டர்சன்-ரைடர் என்று உடல்நிலை காரணமே தொடர் முழுக்க விளையாட முடியாமல் இருக்க இப்போ சேவாக்-கும் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாம் கூடவே மோர்கல் லும் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் ,இப்படி முக்கிய வீரர்கள் இல்லாமல் இருப்பது டெல்லிக்கு மைனஸ்தான் . இர்பான் பதான்-யாதவ் இருவரும் கயத்தில் இருந்து குணமடைந்து இருந்தாலும் பெரிதாய் பயிற்ச்சி ஏதும் இல்லாமல் விளையாடவுள்ளனர் .


    டெல்லியில் மட்டும் என்னவாம் மெக்குலம் -பேட்டின்சன் விளையாட மாட்டார்கள் . கம்பீர் ஓய்வில் இருந்து மிண்டும் விளையாட வரார். சேவக்-கம்பீர் இருவருக்கும் கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைகல ,ஐபிஎல்-ல் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்..

    இவர்கள் இருவரும் என்ன செய்ய போகிறார்கள் ...


    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    35
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    9,163
    Downloads
    233
    Uploads
    0
    பூனே மீண்டும் சொதப்பல் யுவி இன்று விளையாடவில்லை 40/5 -11 ஓவர்
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,611
    Downloads
    97
    Uploads
    2
    ஏங்க பிரபு இந்த தடவை மும்பை இந்தியன் ரசிகன் அப்படினு ஏன் திரியை ஆரம்பிக்கலை...!!!

    ஹதராபாத் - பெங்களூர் சூப்பர் ஓவர் அபாரம், நல்ல பேட்ஸ்மேன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்டைன் போல ஒரு நல்ல பவுலர் இருந்தா போதும்னு நிரூபிச்சிருக்காங்க..

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,057
    Post Thanks / Like
    iCash Credits
    55,890
    Downloads
    18
    Uploads
    2
    இந்த தடவை மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை போலிருக்கிறதே. இந்தியாடைம்ஸ்.காம் இணையத்தில் இலவசமாக மாட்ச் வருகிறது. தினமும் அதில்தான் பார்க்கிறேன். இதுவரை சீராகவே வந்துகொண்டிருக்கிறது. இனிமேலும் இது தொடரும் என்றே நினைக்கிறேன்.

    கிரிக்டைம்.காம் என்ற இணையத்திலும் மாட்ச் வருகிறது.

    வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த இரண்டு இணையத்தளத்திலும் பார்க்கலாம்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    40
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    12,384
    Downloads
    0
    Uploads
    0
    கிரிக்கெட் IPL இன்று சூதாட்டத்தின் மையமாக இருக்கிறது, விளையாட்டு என்ற புனிதத்தை கெடுத்து வரும் இந்த போட்டிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •