Results 1 to 5 of 5

Thread: உன்னாலே எனக்கு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    உன்னாலே எனக்கு

    யார் என்னை மயிலிறகால் வருடுவது என்றேன்...
    நான் தான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்றாய்!

    அங்கே பார்!ஒரு அழகிய வானவில் என்றேன் ...
    ஐயோ அது என் புகைப்படம் என்றாய்!

    யார் என் மேல் மழைச் சாரல் தூவுவது என்றேன்...
    நான் தான் உன்னுடன் பேசுகிறேன் என்றாய்!

    யாருடைய குழந்தை அது அழகாய் சிரிப்பது என்றேன் ...
    அது என்னுடைய வளையல் சத்தம் தான் என்றாய்!

    யார் என் பேனா மையிற்கு மெய் தந்தது என்றேன் ...
    நான் தான் இப்போது முறைக்கிறேன் என்றாய்!

    எப்படி இந்தக் கவிதையை முடிப்பது என்றேன் ...
    என் கண்களில் உன் பார்வையை விலக்கு என்றாய்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    உரையாடலில் ஊஞ்சலாடும் காதல் அழகோ அழகு...
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    உரையாடல் ஸ்டைல் கவிதை நன்று..
    LIVE WHEN YOU ARE ALIVE !

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    சுகந்தப்ரீதன் மற்றும் rema பாராட்டுகளுக்கு நன்றி

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ரசனையில் ஊறித்திளைத்த கவிதையில் சொட்டச் சொட்டக் காதல்! அழகு! பாராட்டுகள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •