Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: வரிசையில் வா!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    வரிசையில் வா!




    வரிசையில் வா!
    மனிதனைப்போல்
    முந்திச் செல்ல முயலாதே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes முரளி liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்ல கருத்தும் கவியும் காட்சியும். பாராட்டுகள் ஐயா.

    எல்லா மனிதர்களும் அப்படி இருப்பதில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் சுனாமி தாக்கிய ஜப்பானில் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையிலும் அம்மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக அமைதியாக வரிசையில் சென்ற காட்சி இன்னமும் கண்முன் வந்து வியப்பளிக்கிறது. பல மேலை நாடுகளில் பேருந்து நிலையங்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மக்கள் வரிசையாக நின்றே ஏறுகின்றனர். இருக்கைகள் நிறைந்துவிட்டால் வரிசை கலையாமல் அடுத்த பேருந்துக்காகக் காத்திருக்கின்றனர்.

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தமிழ்நாட்டில் பேருந்துகளில் ஒழுங்குமுறை என்பதே கிடையாது. பேருந்திலிருந்து பயணிகள் இறங்கும்வரையில் , ஏறுகின்ற பயணிகள் காத்திருப்பதில்லை. இறங்கும்போதே முண்டியடித்துகொண்டு ஏறுகிறார்கள். மேலை நாடுகளில் இருக்கும் " காத்திருத்தல் பண்பாடு " இங்கும் வரவேண்டும்.

    கீதம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    நீரின்றி அமையாது உலகு
    எனக்கு
    நீயின்றி அமையாது வாழ்வு.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. Likes prakash01 liked this post
  7. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
    சேதி தெரியுமா ? என்னை
    விட்டுப்பிரிந்து போன கணவன்
    வீடு திரும்பல!

    என்பது பழைய திரைப்பாடல்.

    ஆனால் இன்று

    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
    சேதி தெரியுமா ? என்னை
    விட்டுப்பிரிந்து போன உன்னைக்
    காணத் துடிக்கிறேன்.

    என்று பாடத் தோன்றுகிறது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. Likes முரளி liked this post
  9. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    சோவென்று கொட்டிய மழைக்குப்பின்
    தட் தட்டென்று சொட்டும் மழையின் கீதம்
    கேட்டு பல நாட்கள்... இல்லை இல்லை பல ஆண்டுகள் ஆகின்றன!
    "நீரும்' இன்று நன்றாக கிளறி விட்டுவிட்டீர்கள்!
    அதன் ஏக்கத்தையும்!
    அவள் ஏக்கத்தையும்!
    நன்றாயிருங்கள் ஜயா!...
    என்றென்றும் நட்புடன்!

  10. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0



    பணம் , பாதாளம் வரை பாய்கிறதோ ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. Likes முரளி liked this post
  12. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    ஏழைக்குதான் குடும்ப கட்டுப்பாடோ ?- இந்த
    வாழைக்கு இல்லையோ ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  13. Likes முரளி liked this post
  14. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    கத்திரிக்காயோ இல்லை கத்திரித்த காயோ ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  15. Likes முரளி liked this post
  16. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    நான் பிடித்த முயலுக்கு
    இல்லை இல்லை கோழிக்கு
    மூன்று கால்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  17. Likes முரளி liked this post
  18. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    கண்ணால் என்னைக் கைது செய்தே
    உன்
    கருவிழிக் கோட்டையில் சிறையிலிட்டாய்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  19. Likes prakash01 liked this post
  20. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0


    கண்ணும் இமையும் போல
    நகமும் சதையும் போல
    செல்லும் காதும் போல....
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •