Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: இணையத்தில் என் தாய் மொழி தமிழை பார்க்க கண் கோடி வேண்டும் ,மன்ற உறவுகளுக்கு வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    13 Mar 2013
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    7,446
    Downloads
    0
    Uploads
    0

    இணையத்தில் என் தாய் மொழி தமிழை பார்க்க கண் கோடி வேண்டும் ,மன்ற உறவுகளுக்கு வணக்கம்

    இணையத்தில் என் தாய் மொழி தமிழை
    பார்க்க கண் கோடி வேண்டும்,

    மன்ற உறவுகளுக்கு என் முதற்கண் வணக்கம்.

    நான் சுமதி நடராஜன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து
    தமிழை உறவுகளோடு பங்கு கொள்ள வந்துள்ளேன்.

    எனக்கு வழிகாட்டி வழிநடத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிரேன்.

    எனக்கு இம்மன்றத்தை அறிமுக படுத்திய மனோ.ஜி அவர்களுக்கு
    இவ்வேளையில் நன்றியும் கூறிகொள்கிரேன்.


    நன்றி வணக்கம்

    உங்கள் சகோதரி

    சுமதி நடராஜன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    64
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    26,708
    Downloads
    92
    Uploads
    0
    வாங்க சுமதி, சௌக்கியமா ? உங்களை சில நட்களுக்கு முன் எதிர் பார்த்தேன் ,
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ஸா வந்திருக்கீங்க,

    உங்களை இம்மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி,
    உங்க பதிப்புக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

    வாழ்த்துக்கள்

    உங்கள் உறவு

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    79,936
    Downloads
    16
    Uploads
    0
    வருக சுமதி அவர்களே! உங்கள் வரவு நல்வரவாகுக!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    58
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    47,506
    Downloads
    2
    Uploads
    0
    நல்வரவு சுமதி நடராசன்

    தங்கள் படைப்புகளால் தமிழை உயர்த்துங்கள்

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    13,744
    Downloads
    1
    Uploads
    0
    வாருங்கள் சுமதி...உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    100,196
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு சுமதி. நீங்களும் உங்கள் படைப்புகளும் என்றென்றும் மன்றத்தோடு உறவாட வாழ்த்துக்கள்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    16,557
    Downloads
    28
    Uploads
    0
    வாருங்கள்;
    தாருங்கள்
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
    மதுரை மன(ண)த்தோடு!
    உங்கள் படைப்புகளை.
    என்றென்றும் நட்புடன்!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    175,766
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் சுமதி. மதுரை மல்லிக்கு மட்டுமல்ல...மணக்கும் தமிழுக்கும் சிறப்பு சேர்க்கும் ஊர். தங்களை இம் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    34,667
    Downloads
    4
    Uploads
    0
    வாருங்கள் சகோதரி...

    இங்கே..
    கவிபாட...
    கவிகள் உண்டு.
    விடுகதை சொல்ல..
    விகடகவிகள் உண்டு.
    அறிவியல் உணர்த்த ..
    கட்டுரையாளர்கள் உண்டு
    விவாதம் நடத்திட ..
    விவாதமேடை உண்டு..
    அறிவுரை சொல்ல...
    ஆன்றோர்கள் உண்டு..

    இப்படி உள்ளது பல தளங்கள்..

    எல்லாவற்றிற்கும் மேலாக ..

    உங்களை வரவேற்க ..மன்ற சகோதர சகோதரிகள் அனைவருமே உண்டு...

    உள்ளத்தை பகிர்ந்து உள்ளங்களை கொள்ளை கொள்ள..வருக வருக...

  10. #10
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    20,983
    Downloads
    6
    Uploads
    0
    வாருங்கள் சுமதி நடராஜன் அவர்களே.
    பிரகாஷ்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    19,070
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம். வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    59
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    46,258
    Downloads
    7
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் சுமதி...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •