Originally Posted by அமரன் எடுத்த பொறுப்பில் திறம்ப்டச் செயலாற்றும் கீதாக்காவுக்கு முதலில் என் பணிவுகள். கடந்த இரு மாதங்களாக மன்றத்தில் என்ன நடந்தது என்றே தெரியாதபடியால், எவரையும் பரிந்துரைக்க இயலாமைக்கு மன்னியுங்கள். கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
Originally Posted by M.Jagadeesan கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ? ஐயையோ...!!! மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...!!! பி.கு:சும்மா விளையாட்டுக்கு...!!!
ஜெயந்த். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்…
Originally Posted by M.Jagadeesan கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ? இரண்டுமே சரிதான் ஐயா. 'கீதா' என்பது என் பெற்றோர் எனக்கிட்டப் பெயர். 'கீதம்' என்பது எனக்கு நானே இட்ட புனைபெயர். Originally Posted by jayanth ஐயையோ...!!! மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...!!! ஜெயந்த் அண்ணா, பூதம் என்று என்னையா சொல்றீங்க?
நாமே நம்மைக் கேட்போம்!
உங்கள் மனங்கவர்ந்த பதிவர்களைத் தேர்ந்தெடுக்க இங்கே சென்று வாக்களியுங்கள் உறவுகளே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Forum Rules
Bookmarks