நண்பர்கள் அனைவருக்கும் இந்த புதியவனின் வணக்கங்கள்,
என் பெயர் தியாகு, நான் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன். என் வயது 28, திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு. நான் தமிழில் பெரிய அறிஞன் இல்லை. ஆனால் எனக்கு படிக்க பிடிக்கும், அதுவும் தமிழில் படிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னை வரவேற்று வழி நடத்த வேண்டுகிறேன்.
நன்றி,
நட்புடன் தியாகு
Bookmarks