Results 1 to 10 of 10

Thread: நண்பர்களுக்கு வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Feb 2013
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    6,647
    Downloads
    4
    Uploads
    0

    நண்பர்களுக்கு வணக்கம்

    நண்பர்கள் அனைவருக்கும் இந்த புதியவனின் வணக்கங்கள்,

    என் பெயர் தியாகு, நான் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன். என் வயது 28, திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு. நான் தமிழில் பெரிய அறிஞன் இல்லை. ஆனால் எனக்கு படிக்க பிடிக்கும், அதுவும் தமிழில் படிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னை வரவேற்று வழி நடத்த வேண்டுகிறேன்.

    நன்றி,
    நட்புடன் தியாகு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    163,496
    Downloads
    69
    Uploads
    1
    வாங்க தியாகு... தங்களை மன்றத்திற்க்கு அன்புடன் வாழ்த்தி வரவேற்க்கிறோம்..!!

    தங்களின் நல்வரவு இனியவரவாய் அமையட்டும் நண்பரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    73
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    78,216
    Downloads
    16
    Uploads
    0
    வருக தியாகு வருக ! தங்கள் வரவு நல்வரவாகுக !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    19,634
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    58
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    44,678
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் தியாகு...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    98,476
    Downloads
    21
    Uploads
    1
    அன்பான வரவேற்பு நண்பரே... என்றும் மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,630
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    47,019
    Downloads
    78
    Uploads
    2
    வாங்க தியாகு. நீங்க படிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. படிங்க. எங்க கூட பகிர்ந்துக்குங்க.

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    174,326
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க தியாகு. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    56
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    45,926
    Downloads
    2
    Uploads
    0
    நல்வரவு தியாகு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •