http://2.bp.blogspot.com/-nJ51cDz4b4...mages+(71).jpg
என்னையாவது
இளப்பாற விடுங்கள்
மரம் வெட்டுபவர்களை பார்த்து
கெஞ்சுகிறார்
மரத்தடி விநாயகர்
http://2.bp.blogspot.com/-nJ51cDz4b4...mages+(71).jpg
என்னையாவது
இளப்பாற விடுங்கள்
மரம் வெட்டுபவர்களை பார்த்து
கெஞ்சுகிறார்
மரத்தடி விநாயகர்
மலைகளைக் கோவிலாகவும்
மரங்களைத் தெய்வம் வாழுமிடமாகவும்
செய்ததெனாலே!
மழைக்கும் மனச்சாந்திக்காகவன்றோ!
மரத்தடி விநாயகர் கெஞ்சட்டும்!
அதற்காகத்தானே அவரை அங்கே விட்டுவைத்திருக்கிறோம்!
அவரை நம்பியபின்னும் மழைபிழைத்தது!
அட மரமாவது பிழைக்கட்டுமே!
என்றென்றும் நட்புடன்!
கடவுளுக்கே வரம் தருவார்களா
இளைப்பாற மரமாய்..
கஷ்டம் தான் பிள்ளையாருக்கு..
நல்ல கவிதை நந்தகோபால்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks