Results 1 to 12 of 12

Thread: வெற்றி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0

    வெற்றி

    என் கனவுகள் கருகிய சாம்பலை
    உரமாக்கிப் பூத்தவை - இந்தப்
    புதுப் புது ரோஜாக்கள்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பூத்துக் குலுங்கிய அழகிய ரோஜாக்களின் பின்னணி கருகிப் போன கனவுகளா...???

    அழகிய பரிதாபங்கள்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    பூத்துக் குலுங்கிய அழகிய ரோஜாக்களின் பின்னணி கருகிப் போன கனவுகளா...???

    அழகிய பரிதாபங்கள்...!!!
    ம் அண்ணா..நிறையப் பேர்களின் வாழ்வில் அப்படித் தான் இருக்கும். இன்று சாதித்த வெற்றிகள் எல்லாம் நேற்றைய கனவுகள் கருகியதால் வந்த வெறியிலோ, வலியிலோ அடைந்தவையாக இருக்கும்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  5. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    வேர்கள் வெளித் தெரிவதில்லை ..மலர்களே !!

    அடித்தளம் எப்போதும் மறைந்துதான் இருக்கும்....

    உரமும் கூட அவ்விதமே !!!

  6. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இன்றைய புத்தம்புது ரோஜாக்களின் அழகும் மணமும், வசீகரமும் நேற்றைய கனவுரத்துக்கு நன்றி சொல்லி எதிர்கால வாழ்வுக்கு உரம் சேர்க்கட்டும். அழகிய கவிதை. பாராட்டுகள் இராஜி.

  7. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    இன்றைய புத்தம்புது ரோஜாக்களின் அழகும் மணமும், வசீகரமும் நேற்றைய கனவுரத்துக்கு நன்றி சொல்லி எதிர்கால வாழ்வுக்கு உரம் சேர்க்கட்டும். அழகிய கவிதை. பாராட்டுகள் இராஜி.
    நன்றி அக்கா..


    நலமா இருக்கேங்களா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    எத்தனையோ வெற்றிக்கனவுகள் கருகினாலும் அவற்றையே உரமாக்கிய ஓயா முயற்சிக்கும், அதன் விளைவாக மெய்ப்பட்ட வெற்றி ரோஜாக்களுக்கும் பாராட்டுகள்..!

  9. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    எத்தனையோ வெற்றிக்கனவுகள் கருகினாலும் அவற்றையே உரமாக்கிய ஓயா முயற்சிக்கும், அதன் விளைவாக மெய்ப்பட்ட வெற்றி ரோஜாக்களுக்கும் பாராட்டுகள்..!
    நன்றிங்க சார்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  10. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    உரமாததே கனவாயிருப்பின்
    பூபூத்தலே வெற்றி தானே..

    நல்லாருக்கு ராஜி

  11. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கனவை மறந்த வலியை உரமாக்கி பூப்பித்த ரோஜாக்கள் மணக்கின்றன. நல்ல வரிகள் ராஜிம்மா. வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    உரமாததே கனவாயிருப்பின்
    பூபூத்தலே வெற்றி தானே..

    நல்லாருக்கு ராஜி
    வித்யாசமான சிந்தனை..நன்று மதி
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  13. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கனவை மறந்த வலியை உரமாக்கி பூப்பித்த ரோஜாக்கள் மணக்கின்றன. நல்ல வரிகள் ராஜிம்மா. வாழ்த்துக்கள்.
    நன்றிண்ணா.

    என்ன அண்ணா ரொம்ப நாளா ஆச்சு இந்தப் பக்கம் வந்து! கால் கூட பண்ணல? ரொம்ப வேலையா? நலமா இருக்கேங்கல்ல!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •