Results 1 to 4 of 4

Thread: சொன்னார்கள்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    சொன்னார்கள்!

    சொன்னார்கள்!

    அயலர் சிலரின் தமிழைப் பற்றிய கருத்துக்கள்:


    Tamil in its poetical form is more polished and exact than Greek and in both dialects with its borrowed treasure, more copious than Latin. - Dr.Winslow

    Tamil Language is extraordinary in its subtlety and sense of Logic. - Dr.G.Slater

    No human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than Tamil. - Perceival

    The mode of callocating Tamil’s words follows the logical or intellectual order, more so than even Latin or Sanskrit. - Dr.Schmidt

    In one department, at least, that of ethical epigrams Sanskrit has been outdone by Tamil. - Dr.Coldwell

    Tamil is perhaps the only example of an ancient classical tongue, which has survived as a spoken language for more than 2500 years, with its basic structure, almost unchanged. - Encyclopedia Brittanica.

    Tamil has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". Tamil literature has existed for over 2000 years. The earliest epigraphic records found on rock edicts and hero stones date from around the 3rd century BCE. - Wikipedia

    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல தொகுப்பு நன்று

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்.

    ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாத
    சீரிளமைத் திறன்கொண்ட சிங்கார மொழியாகும்.

    செம்மொழி களாம் கிரேக்கம், லத்தீன் மட்டுமின்றி
    எம்மொழியையும் வெல்லும் திறன்கொண்ட தமிழ்.

    இதுபோல தமிழின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    பகிர்ந்தமைக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    படித்தேன்... ஓர் அடி உயரப் பறப்பதுபோல் உணர்ந்தேன்...

    பகிர்விற்கு நன்றி...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •