Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: ஹைக்கூ (மாதிரி)

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0

    ஹைக்கூ (மாதிரி)

    வீட்டுக்கூரையில் ஓட்டை -
    கொடுத்து வைத்தவள் நான்;
    இன்று பௌர்ணமி!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. Likes prakash01 liked this post
  3. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இண்டி(யா) ஒளிர்கிறதோ..


  4. Likes sarcharan liked this post
  5. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இதுதான் ஒரிஜினலாக எழுதப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ,ராஜி சங்கர்!



    கூரை எரிந்து விட்டது

    வீட்டை நிரப்புகிறது

    நிலாவெளிச்சம் ----இது பழைய ஹைக்கூ....உங்கள் சிந்தனை வீச்சும் அதே பாதையில் பயனிக்கிறது!!பாராட்டுகள்

  6. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    இண்டி(யா) ஒளிர்கிறதோ..

    அணையப் போகும் ஜோதி பிரகாசமாக எரிகிறதோ என்னவோ!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    இதுதான் ஒரிஜினலாக எழுதப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ,ராஜி சங்கர்!



    கூரை எரிந்து விட்டது

    வீட்டை நிரப்புகிறது

    நிலாவெளிச்சம் ----இது பழைய ஹைக்கூ....உங்கள் சிந்தனை வீச்சும் அதே பாதையில் பயனிக்கிறது!!பாராட்டுகள்
    ஓ! நம்ம சிந்தனை ஜப்பான் வரைக்கும் போய்டுச்சா? ( சும்மா விளையாட்டுக்கு )

    நன்றிங்க ஜான்..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    எல்லாம் பாசிடிவ் எண்ணங்கள் தான். அமாவாசைக்குள் சரிப்படுத்திவிடுங்கள்.

  9. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    எல்லாம் பாசிடிவ் எண்ணங்கள் தான். அமாவாசைக்குள் சரிப்படுத்திவிடுங்கள்.
    ஹ ஹா....
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  10. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    ஓ! நம்ம சிந்தனை ஜப்பான் வரைக்கும் போய்டுச்சா? ( சும்மா விளையாட்டுக்கு )

    நன்றிங்க ஜான்..
    மகிழ்ச்சி சங்கர் !!

    (இனிமே கண்டக்டர் திட்டுனா ஜன்னலுக்கு வெளியே நிலாவப் பாருங்க !!!ஹைக்கு சிந்தனை பிச்சிக்கிட்டு ஜப்பான் வரைக்கும் போயிரும்!!!!)

  11. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    மகிழ்ச்சி சங்கர் !!

    (இனிமே கண்டக்டர் திட்டுனா ஜன்னலுக்கு வெளியே நிலாவப் பாருங்க !!!ஹைக்கு சிந்தனை பிச்சிக்கிட்டு ஜப்பான் வரைக்கும் போயிரும்!!!!)
    அந்த க்ரூப்பா நீங்க??? கெளம்பிட்டாய்ங்கய்யா.....கெளம்பிட்டாய்ங்க!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  12. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0

  13. #11
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    வீட்டுக்கூரையில் ஓட்டை -
    கொடுத்து வைத்தவள் நான்;
    இன்று பௌர்ணமி!
    இதுதான் பவர்கட் ஹைக்கூ வா?!
    என்றென்றும் நட்புடன்!

  14. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    இதுதான் பவர்கட் ஹைக்கூ வா?!
    அடாடாடா...என்ன மாதிரி யோசிக்குறார் பாருங்கப்பா.. இவருக்கு இருக்குற அறிவுக்கு அமெரிக்கால இருக்க வேண்டியவரு. இங்க பொறந்ததால அழகப்பன் சைக்கிளுக்கு பெண்ட் எடுத்துக்கிட்டு இருக்காரு..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •