Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அனைவருக்கும் இனிய வணக்கம்.

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Jan 2013
    Location
    Chennai
    Age
    64
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    5,559
    Downloads
    0
    Uploads
    0

    அனைவருக்கும் இனிய வணக்கம்.

    தமிழ் மன்றம் இணையதளத்தில் இணைந்தமைக்கு பெருமிதம் கொள்கிறேன். 15 வயது முதலே தமிழ் மீது தணியாத தாகம். கலூரிப் படிப்பின் போது சென்னை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் எழுதி வந்துள்ளேன். ஹைக்கூ கவிதைகள் என்னை ஈர்த்தன . மனிதநேயத் துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூல் வெளியிட்டுள்ளேன். பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் காஞ்சீபுரத்தில் பாவேந்தர் பட்டயம் பெற்ற நான் செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் நிறுவன தலைவராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்து பல இலக்கிய சேவைகள் புரிந்துள்ளேன். மேலும் ஒரு ஹைக்கூ கவிதைநூலும், நவீன கவிதைநூலும் தயாரிப்பில் உள்ளது. உங்களுடன் தொடர்பு கொண்டதில் மகிழ்வு.


    கா.ந.கல்யாணசுந்தரம்

  2. #2
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    18,074
    Downloads
    6
    Uploads
    0
    நல்வரவு ஐயா.தங்களின் வருகையினால் பல இலக்கிய குறிப்புகளும், தகவல்களும் எங்களுக்கு கிடைக்க பெரும். உங்களுடைய படைப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    பிரகாஷ்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    68,405
    Downloads
    16
    Uploads
    0
    வருக கல்யாணசுந்தரம் அவர்களே ! தங்களின் ஹைக்கூ கவிதைகளை மன்றத்தில் பதிய வேண்டுகிறேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,598
    Downloads
    3
    Uploads
    0
    தங்களின் வரவு நல்வரவாகுக ! தங்களின் பதிப்புகளை காண ஆவலாக உள்ளோம் எப்போதும் மன்றத்துடன் இணைந்து இருங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    18,564
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    48
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,266
    Downloads
    21
    Uploads
    1
    தங்களுக்கு அன்பான வரவேற்புகள். தங்களைப் போன்ற தமிழார்வலர்களின் வரவால் தமிழ்மன்றம் மேலும் ஏற்றம் பெறுகிறது. தங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    55
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    32,134
    Downloads
    2
    Uploads
    0
    தங்களைப் பற்றி அறிவதில் மிக்க மகிழ்ச்சி

    வரவேற்புகள் கல்யாணசுந்தரம்

  8. #8
    புதியவர்
    Join Date
    30 Jan 2013
    Location
    Chennai
    Age
    64
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    5,559
    Downloads
    0
    Uploads
    0
    எம்மை வரவேற்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    33,879
    Downloads
    25
    Uploads
    0
    வருக, வருக! என உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் பதிப்புகளை காண ஆவலாக உள்ளோம். உங்கள் படைப்புக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    29,813
    Downloads
    25
    Uploads
    3
    அன்புடன் வரவேற்கிறேன் கல்யாணசுந்தரம் அவர்களே
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    162,426
    Downloads
    69
    Uploads
    1
    வணக்கம் ஐயா... தங்களின் வருகை கண்டு யாமும் பெருமிதம் அடைகிறோம்... என்றும் மன்றத்துடன் இணைந்திருந்து தங்களது ஆக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள அன்போடு வேண்டுகிறோம்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,468
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் கல்யாணசுந்தரம் அவர்களே...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •