Results 1 to 7 of 7

Thread: ஹைக்கூ மாதிரி ஒரு சின்ன முயற்சி

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0

    ஹைக்கூ மாதிரி ஒரு சின்ன முயற்சி

    எரிகிற வீட்டில்
    பிடுங்குது லாபம் - தேர்தல்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஹை நல்லாருக்கே ராஜி...இன்னும் தொடர்ந்து கொடுப்பா...

    சாட்டையடி.... நச்..
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    தேங்க்ஸ் மேடம்.முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் மேடம் சிறப்பான எழுத்துக்கள் எழுதுவதற்கு.உங்களின் தொடர்ந்த ஊக்கமூட்டலுக்கு மனமார்ந்த நன்றிகள் மேடம்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    ஹைக்கு என்பது அறிந்து கொள்ள மிக எளிதானதும் ஹைக்கூ என பிறரை ஏற்றுக்கொள்ள வைக்க மிகக் கடினமானதும் ஆகும்...

    குறுங்கவிதையின் கரு மிக நன்று,ராஜிசங்கர்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஹைக்கூ கவிதை என்பது, மிளகாய் கடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும். இராஜிசங்கரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதவும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி ஜான் சார்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஹைக்கூ கவிதை என்பது, மிளகாய் கடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும். இராஜிசங்கரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதவும்.
    நன்றி ஜெகதீசன் ஐயா..நீங்கள் சொன்னது போல் எழுத முயற்சிக்கிறேன்.சித்திரமும் கைப்பழக்கம் தானே!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •