காலையில் எழும்முன் பூமியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் கூறினர். இதன் பின்னுள்ள அறிவியல்
ஒரு நபர் தூங்கும் போது அவர் உடலில் தங்கியிருப்பது 'சமநிலை விசை' அதாவது ஸ்டாடிக் எனர்ஜி அல்லது பொட்டென்சியல் எனெர்ஜி (potential energu/static energy)எனப்படும். ஆனால் விழித்தெழும்போது டைனமிக் அல்லது கைனடிக் எனர்ஜி(dynamic /kinetic energy0 அதாவது சலன விசையாக மாறுகின்றது.
பூமியைத் தொடும்போது உடம்பிலுள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைனடிக் எனெர்ஜி நிறைக்க வேண்டும். விழித்தெழும்போது கால் முதலாவதாக தரையை தொட்டால் ஆற்றல் கீழ்நோக்கி ஒழுகி உடல் பலம் குறைகிறது.

ஆனால் கை முதலாவதாக தரையைத் தொடும்போது ஆற்றல் மேல்நோக்கி பரவி கை வழியாக வெளியேறி உடல் பலம் இரட்டிக்கின்றது.
இவ்வளவு பெரிய ஒரு விஞ்ஞான இரகசியம் ஒளிந்து கிடப்பதால் தான் நம் நாட்டு ஆசிரியர்கள் விழித்தெழும்முன் பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்று பின் தலைமுறைகளுக்குக் கற்பித்துச் சென்றனர்.