இந்தக்கதையை மன்றத்தில் பதிவு செய்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இந்த கதையை எழுதி இத்தனை வருடங்கள் கடந்த பிறகு இன்றைய நிலை என்ன?

சில ஆண்களும் கூட இம்மாதிரியான அவல நிலையில் இருக்கிறார்கள் என்பதே
.
பெண்கள் அதிகமாக இருக்கலாம், அனால் ஆண்களும் உண்டு என்பதே உண்மை.

வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளாத / சொல்லிக் கொள்ள முடியாத ஆண்கள் சிலரை எனக்கு தெரியும்.

மும்பை நாதன்