Results 1 to 7 of 7

Thread: புத்தன் வருவான்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    புத்தன் வருவான்.

    மாமரம் நட்டு வைத்தேன்
    மாம்பழங்கள் தந்தது !
    தென்னைமரம் நட்டு வைத்தேன்
    இளநீர் தந்தது !
    வாழைமரம் நட்டு வைத்தேன்
    வாழைப்பழம் தந்தது !
    போதிமரம் நட்டு வைத்தேன்
    புத்தன் வருகைக்காகக் காத்திருக்கிறேன் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கலியின் கோரம் காணச் சகியாது மரமாகவே நின்றுவிட்டானோ....?

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
    என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ..அது போலத்தான் இதுவும்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அரசன் புத்தனானதால் அரசமரம் போதிமரமானது. அரசைத் துறக்கத்தயங்கும் மனம் உள்ள வரையிலும் போதிமரங்களின் தவம் காலவரையற்று நீளும். சிந்திக்கவைத்த வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜானகி, ஜான், கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி ! கீதத்தின் மீள்வரவுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. Likes கீதம் liked this post
  7. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    பற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே போதிமரமாகிவிடும்....

    சிந்திக்கவைத்த வரிகள் ஜெகதீசன் ஐயா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. Likes ஜானகி liked this post
  9. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சுபாஷிணி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •