Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அறிமுகம்: மைதிலி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    17 Jan 2013
    Location
    chennai
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    9,281
    Downloads
    83
    Uploads
    0

    அறிமுகம்: மைதிலி

    வணக்கம்,என் பெயர் மைதிலி.நான் ஒரு Doctor.எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம் உண்டு,அதனால் இந்த தமிழ் மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறேன்.நன்றி.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக ! மைதிலி ஜெயராம் ! என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    17 Jan 2013
    Location
    chennai
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    9,281
    Downloads
    83
    Uploads
    0
    உங்கள் இனிய வரவேற்புக்கு மிக்க நன்றி.Mr.jagatheesan

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    வாருங்கள் டாக்டர் மைதிலி ஜெயராம். ஒரு மருத்துவராக தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டால் எங்களுக்கு மிக்க பயனாக இருக்கும். அன்பான வரவேற்புகள்..!!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    வாருங்கள் டாக்டர் மைதிலி ஜெயராம். உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
    உங்கள் அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்து , தங்களின் படைப்புகளைத் தாருங்கள்...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    டாக்டர் மைதிலி ஜெயராம், உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம். வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அன்பு வரவேற்புகள் மைதிலி.....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  9. #9
    புதியவர்
    Join Date
    17 Jan 2013
    Location
    chennai
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    9,281
    Downloads
    83
    Uploads
    0
    உங்கள் அனைவா¢ன் வரவேற்புக்கும் மிக கடமை பட்டுள்ளேன்.மிக்க நன்றி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் மைதிலி...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நல்வரவு மைதிலி...
    மருத்துவர் என்றாலே எங்கள் அண்ணன் இளசு நியாபகத்திற்க்கு வந்திடுவார்...
    அவரை போலவே நீங்களும் நல்ல படைப்பாளியாக வாழ்த்துகள்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு தோழி. தங்கள் படைப்புகளாலும் கருத்துக்களாலும் மன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •