Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 27

Thread: அறிமுகம்: ரமணி

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    68,395
    Downloads
    16
    Uploads
    0
    ரமணி ஐயா அவர்களுக்கு அன்பான வரவேற்புகள் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,076
    Post Thanks / Like
    iCash Credits
    35,668
    Downloads
    10
    Uploads
    0
    ரமணி

    அன்புடையீர்!

    எல்லோர்க்கும் என் தாழ்மையான வணக்கம். என் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ள இன்னும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.

    நன்றிகள் பல.

    அன்புடன்,
    ரமணி

  3. #15
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    13,617
    Downloads
    28
    Uploads
    0
    தங்கள் படைப்புகளை படிக்க ரசிக்க காத்திருக்கிறோம்
    என்றென்றும் நட்புடன்!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    79,291
    Downloads
    104
    Uploads
    1
    "என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள அதிகம் இல்லை" என்று சொல்லிகொண்டு ஒரு மிகபெரிய விளக்கம் கொடுக்கும் போதே நீங்க நல்ல எழுத்தாளர்ன்னு தெரியுதே ரமணி அவர்களே...
    நல்வரவு...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,076
    Post Thanks / Like
    iCash Credits
    35,668
    Downloads
    10
    Uploads
    0
    என்னை வரவேற்ற எல்லோர்க்கும் நன்றி.

    அன்புடன்,
    ரமணி

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    9,527
    Downloads
    1
    Uploads
    0
    ரமணி அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. வாருங்கள், உங்களின் படைப்புகளை தாருங்கள்.

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    48
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,256
    Downloads
    21
    Uploads
    1
    அன்பான வரவேற்பு நண்பரே. என்றும் மன்றத்தோடு இணைந்து செயல்பட வாழ்த்துக்கள்.

  8. #20
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    55
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    32,124
    Downloads
    2
    Uploads
    0
    வாழ்த்துகளுடன் எனது வரவேற்புகள்

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    251,450
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் ஐயா!

    உங்கள் பதிவுகளால் மன்றம் ஜொலிப்பதைக் காண்கையில் மனசு மகிழ்கிறது. தொடரட்டும் உங்கள் ரம்மியமான எண்ணப் பகிர்வுகள்.

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,076
    Post Thanks / Like
    iCash Credits
    35,668
    Downloads
    10
    Uploads
    0
    என்னை வரவேற்ற நண்பர்கள் இராஜேஸ்வரன், கீதம், ஜான், அமரன் ஆகியோருக்கு நன்றி.

    அன்புடன்,
    ரமணி

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,588
    Downloads
    3
    Uploads
    0
    வாருங்கள் தங்களை வருக வருக என வரவேற்கிறோம்

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,277
    Downloads
    94
    Uploads
    13
    உங்களின் ஒவ்வொரு கதைகளும் அருமையாக இருக்கிறது ரமணி அவர்களே.. கொஞ்சம் தாமதமாக படித்துவிட்டேன்.. மற்றபடி வேறொன்றுமில்லை.. கதைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது.. சிலது என்னை பாதித்துவிட்டது.. தொடரட்டும் உங்களின் பயணம்..
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •