Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: அறிமுகம்: ரமணி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,076
    Post Thanks / Like
    iCash Credits
    35,648
    Downloads
    10
    Uploads
    0

    அறிமுகம்: ரமணி

    அறிமுகம்: ரமணி

    என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள அதிகம் இல்லை. அறுபது வயதைக் கடந்த ஓர் எளிய, ஓய்வுபெற்ற வங்கி ஊழியன். கணினித்துறை, தமிழ், ஸம்ஸ்க்ருத, ஆங்கில மொழிகளில் உள்ள படைப்புகளில் எனக்குப் பிடித்த கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் உண்டு. வழக்கமான உலகியல் பொழுதுபோக்குகளுடன் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு. கல்லூரி நாட்களில் தமிழ் ஒரு பாடமாகப் பயின்ற போது யாப்பிலக்கணத்தில் ஈடுபாடு ஏற்பட்டுக் கவிதை முனைய, சரிவராமல் ஒதுங்கிவிட, இப்போது பிடித்துக் கொள்கிறது, கவிதையும் யாப்பும்! மரபுக் கவிதையின் ஒழுங்கும், சவாலும் எனக்குப் பிடித்தவை. புதுக் கவிதைகளில் அதிகம் நாட்டமில்லை. தமிழ் மன்றம் வட்டத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படித்தும், பகிர்ந்தும் தமிழ்ப் படைப்புகளில் முன்னேற இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றுகிறது. அனைவருக்கும் வணக்கம்.

    அன்புடன்,
    ரமணி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    61
    Posts
    2,493
    Post Thanks / Like
    iCash Credits
    16,606
    Downloads
    90
    Uploads
    0
    வணக்கம் ஐயா,
    உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
    மன்ற குடும்பத்தில் மற்றொரு உறவு. மன்றத்தை உலா வாருங்கள், உங்கள் படைப்புக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

    மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,438
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் ஐய்யா...
    Last edited by jayanth; 16-01-2013 at 07:34 AM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    33,849
    Downloads
    25
    Uploads
    0
    வாங்க வாங்க... மனம் நிறைந்த அன்பு வரவேற்புகள் .

    உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில், நானும் வங்கி சார்ந்தவன் என்ற முறையிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்து , தங்களின் படைப்புகளைத் தாருங்கள்...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    28,035
    Downloads
    3
    Uploads
    0
    அனுபவம் கண்ட தங்களது ரமணீயமான படைப்புக்களில் நாங்களும் ரமிக்கக் காத்திருக்கிறோம்...நல்வரவு !

  6. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    51
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    10,055
    Downloads
    13
    Uploads
    0
    அன்பு வரவேற்புகள் ரமணி ஐயா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,815
    Downloads
    39
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் ரமணி ஐயா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,305
    Downloads
    18
    Uploads
    2
    வாருங்கள். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் படைப்புகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    18,534
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    29,783
    Downloads
    25
    Uploads
    3
    அன்பு வரவேற்புக்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,530
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் ஐயா. வாருங்கள்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    17,972
    Downloads
    10
    Uploads
    0
    தமிழ்மன்றத்துக்கு தங்களின் வருகை பெரிதும் மகிழ்விக்கிறது ரமணி அவர்களே.. வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •