Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Dec 2012
    Location
    PUDUKKOTTAI
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    6,100
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

    தமிழ் மன்றம் என்கிற இந்த அழகான தமிழ் தளம் மூலம் தமிழ் உறவுகளை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த தளத்திற்கு நான் புதிய நபர் ஆதலால் உங்களின் அன்பும் நட்பும் ஆதரவும் வேண்டுகிறேன், அன்பு உள்ளங்களே.

    என் பெயர் ஆயிஷாபாரூக். திருநங்கையான என்னை நீங்கள் அங்கீகரித்து அதரவு தர வேண்டுகிறேன்.

    உங்கள் அன்பு தோழி
    ஆயிஷாபாரூக்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    17,030
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம். தமிழ்மன்றத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,938
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புக்கள் ஆயிஷாபாரூக்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    62
    Posts
    2,493
    Post Thanks / Like
    iCash Credits
    17,246
    Downloads
    90
    Uploads
    0
    மன்றத்தில் புதிய உறவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி,
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,726
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் ஆயிஷா. தங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    52
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    10,695
    Downloads
    13
    Uploads
    0
    அன்பு ஆயிஷா ஃபாரூக் அன்பு வரவேற்புகள்பா....

    எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா?
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  7. #7
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    52
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    10,695
    Downloads
    13
    Uploads
    0
    உங்க கவிதைகள் எல்லாமே இங்க பகிருங்கப்பா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    30,283
    Downloads
    25
    Uploads
    3
    அன்பு வரவேற்புக்கள்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    73
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    74,631
    Downloads
    16
    Uploads
    0
    தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆயிஷா பாரூக் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    57
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    18,472
    Downloads
    10
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் ஆயிஷா ஃபாரூக். தங்களின் கருத்துகளையும் படைப்புகளையும் காண ஆவல். இணைந்திருங்கள்..!

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    மன்றத்தின் புதியவரவான தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறேன். தங்கள் படைப்புகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    290,584
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் ஆயிஷாபாருக்.

    நம்மில் ஒருவராகிட்ட உங்கள் கவிதைப் பூக்களால் மன்றம் மேலும் மணக்கட்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •