Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அறிமுகம் : மாதவ்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் மாதவ்'s Avatar
    Join Date
    30 Dec 2012
    Location
    சென்னை
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    23,010
    Downloads
    0
    Uploads
    0

    அறிமுகம் : மாதவ்

    அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் வணக்கம். என் பெயர் மாதவ்.

    பிறந்தது தமிழ் நாடு. தமிழ் குடும்பம் . வேலை நிமித்தம் வடக்கே. ஹிந்தி ஆசிரியை. இப்போது குடும்ப தலைவி. வெளி நாட்டில், வேலையிலிருக்கும் மகன். கணவர் இப்போது ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்.

    சமையல், டிவி, புத்தகம் , கை வேலைப்பாடு மிகவும் பிடிக்கும். தமிழில் கல்கி, சுஜாதா போன்ற புத்தகங்கள் நாவல்களில் ஈடுபாடு.

    நான் மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் .

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    22 Aug 2010
    Posts
    168
    Post Thanks / Like
    iCash Credits
    34,435
    Downloads
    1
    Uploads
    0
    வருக திருமதி மாதவ் அவர்களே வணக்கம்
    ஆசிரியப்பணியில் பெற்ற அனுபவங்களையும் வடநாட்டில் பெற்ற உலக உணர்வுகளையும் அறிய காத்திருக்கிறோம் ;
    வாழ்க வளமுடன்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் திருமதி மாதவ் அவர்களே. படிப்பதில் ஆர்வமுள்ள உங்களை படிக்க வைக்கும் பல படைப்புகள் இருக்கும் தமிழ் மன்றத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அன்பான வரவேற்புக்கள் சகோதரி...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அன்பு வரவேற்புக்கள்!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வாருங்கள் அன்புச் சகோதரி. தினமும் மன்றத்தோடு இணைந்திருங்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் மாதவ் அவர்களே.. தங்களின் படைப்புகளைக் காண ஆவல்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அன்பான வரவேற்பு தோழி. என்றும் மன்றத்தில் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் மாதவ்.

    மன்றம் நல்ல படிப்பகம். உங்கள் படிப்புப் பசியை தாயுள்ளத்துடன் போக்கும்.

    வாழ்த்துகள்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    வாருங்கள் மாதவ் !

    எப்போதும் மன்றத்துடன் இணைந்து இருந்து படைப்புகளை படித்து தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •