காலை சூரியனும் இரவு சந்திரனும் !!!!!!
இயற்கை அழகும் ஈன்றவள் முகமும்....
காலை பனியும் பாடிய பறவைகளும் ....!!!!
கண்ட கனவும் காணமுடியாத கடவுளும் ....
எனக்கு ஒன்றாக தான் தெரீந்தது என் பார்வையில் ....
இல்லை பாகுபாடு ....நான் ஒரு பிறவி குருடன் ......!!!!!!!!!!!!!!!!!!!!