Page 53 of 391 FirstFirst ... 3 43 49 50 51 52 53 54 55 56 57 63 103 153 ... LastLast
Results 625 to 636 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #625
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,875
    Downloads
    4
    Uploads
    0
    இன்னும் சரி பார்க்க வில்லை இருந்தாலும் பரம்ஸ்ஸே சொன்னதால்.............பலே சேரா..... வாழ்த்துக்கள்........
    அன்புடன்
    மணியா
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:58 AM.

  2. #626
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    15,780
    Downloads
    9
    Uploads
    0
    பரவாயில்லை. மேசையைச் சுற்றிலும் யார் யார் இருந்தார்கள் என்பதை சரியாகச் சொல்லியிருக்கிறார்.மணியா....தாங்கள் தருவதாக இருந்த பரிசை
    [100 மில்லி] அவர் எடுத்துக்கொண்ட பின்பும் மேசையைச் சுற்றுலும் யார் யார் இருந்தார்கள் என்பதை மறக்கவில்லை. வாழ்த்துக்கள் பரஞ்சோதி. சரி அடுத்த புதிருக்குப் போவோம்.

    சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான் மகேஷ். ஏழைக் குடும்பத்தைத்தச் சேர்ந்தவன். கல்வியின்மேல் ஆர்வம் மிகவும் அதிகம் கொண்டவன். இறுதித் தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம். யாராவது ஒரு பேராசிரியர் அவனுக்கு, தனிப்பட்ட முறையில்
    சொல்லிக்கொடுத்தால் தேர்வில் நிச்சயமாகத் தேர்ச்சியடைந்துவிடுவான். அதனால் பல பேராசிரியர்களிடம் சென்று பாடம் சொல்லிக்கொடுக்கும்படி கேட்டான். ஆனால் அனைவரும் அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்தால்தான் சொல்லிக்கொடுக்க இயலும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் பிறகு பணம் வாங்கிக்கொள்வதாகக் கூறி அவனுக்குப் பாடம் எடுக்கச் சம்மதித்தார்.அவனும், தான் தேர்வில் வெற்றியடைந்து, வக்கீல் பணியில் சேர்ந்து,முதல் வழக்கில் வெற்றியடைந்ததும், அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவதாகக் கூறினான். பேராசிரியரும் அதற்கு ஒத்துக்கொண்டு பாடங்களை நடத்தினார்.
    தேர்வில் மகேஷ் வெற்றியடைந்தான். ஆனால் வழக்கு ஒன்றும் அவனுக்குக் கிடைக்காததினால், அவன் பேராசிரியருக்கு பணம் தர
    இயலவில்லை. பேராசிரியரும் பொருத்துப் பொருத்துப் பார்த்தார். நாட்கள் மாதங்களாகக் கழிந்ததுதான் மிச்சம். பணம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தவராக , மகேஷ் பணம் கொடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் அவன்மேல் வழக்குத் தொடர்ந்தார்.
    இருவரும் சட்டத்துறை ஆட்கள் ஆனதால் அவரவர்கள் சார்பாக அவர்களே வாதாடினார்கள்.

    இப்போது மன்ற நண்பர்களுக்கு ஒரு கேள்வி.!!!
    பேராசிரியரின் முடிவு சரியானதுதானா?
    வழக்கில் வெற்றியடைந்து பேராசிரியர்,மகேஷிடம் இருந்து பணத்தை வசூலித்துவிடுவாரா?
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:10 PM.

  3. #627
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,717
    Downloads
    17
    Uploads
    0
    பேராசிரியரின் முடிவு தவறு..

    ஏனென்றால் மகேஷ் சந்திக்கும் முதல் வழக்கு இது.. இதில் கண்டிப்பாக அவன் தோற்பான். ஆகவே கண்டிஷன் படி மகேஷிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியாது.
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:11 PM.

  4. #628
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    15,780
    Downloads
    9
    Uploads
    0
    அது சரி நண்பர் மன்மதன் அவர்களே. பேராசிரியருக்கு இது தெரியாதா?
    அவரும் சட்ட வல்லுனர்தானே.
    வேண்டுமென்றே வழக்கில் அவர் தோற்றுவிட்டால்???????
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:11 PM.

  5. #629
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    பேராசிரியர் முடிவு சரி.

    ஒரு வேளை பேராசிரியர் தோற்று விட்டால் மகேஷின் கூற்றுப்படி முதல் கேஸில் வெற்றி, எனவே பணம் கொடுக்க வேண்டும்.

    பேராசிரியர் வெற்றி பெற்றால் நீதிபதி உத்தரவு படி மகேஷ் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க வேண்டும்.

    ஆக எப்படியும் பேராசிரியருக்கு பணம் கிடைக்கும்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:11 PM.
    பரஞ்சோதி


  6. #630
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,717
    Downloads
    17
    Uploads
    0
    பதில் காப்பான் தோழன் என்பது இதுதான்..
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:11 PM.

  7. #631
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    பதில் காப்பான் தோழன் என்பது இதுதான்..
    மன்னர் பிஜிகே, சேரன் சொன்ன விடைக்கு தலை மணியாவுக்கு பரிசு கொடுக்கவில்லையா :wink:

    மணியாவுக்கு ஒரு சேரன் என்றால் மன்மதனுக்கு ஒரு பரஞ்சோதி அவ்வளவு தான், நண்பரே!.
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:12 PM.
    பரஞ்சோதி


  8. #632
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    15,780
    Downloads
    9
    Uploads
    0
    பேராசிரியர் முடிவு சரி.

    ஒரு வேளை பேராசிரியர் தோற்று விட்டால் மகேஷின் கூற்றுப்படி முதல் கேஸில் வெற்றி, எனவே பணம் கொடுக்க வேண்டும்.

    பேராசிரியர் வெற்றி பெற்றால் நீதிபதி உத்தரவு படி மகேஷ் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க வேண்டும்.

    ஆக எப்படியும் பேராசிரியருக்கு பணம் கிடைக்கும்.
    சரி நண்பர் பஞ்சோதி அவர்களே, உங்கள் கருத்துப்படியே இப்போது பார்ப்போமா?
    "பேராசிரியர் தோற்றுவிட்டால்" என்றால் அவன் ஜெயித்துவிட்டான் அல்லவா?நீதிமன்ற உத்தரவின்படி அவன் பேராசிரியருக்குப் பணம் கொடுக்கவேண்டியதில்லையே!
    இப்போது தங்களின் அடுத்த வாதத்தைப் பார்ப்போம்.
    பேராசிரியர் வெற்றியடைந்துவிட்டால், அவன் தோற்றுவிடுகிறான். அதனால் அவர்களுக்குள் செய்த ஒப்பந்தத்தின்படி அவன் பேராசிரியருக்கு பணம் கொடுக்கவேண்டியதில்லை.
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:12 PM.

  9. #633
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,875
    Downloads
    4
    Uploads
    0
    அடடா..........ஒரு வழிக்கும் போக முடியலையே......!!!!!!!! என்னதான் முடிவு....?
    அன்புடன்
    மணியா
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:12 PM.

  10. #634
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    4,944
    Downloads
    1
    Uploads
    0
    தயவு செஞ்சு முடிவை சொல்லுங்கப்பா சீக்கிரம்.

    அன்புடன்,
    மைதிலி
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:13 PM.

  11. #635
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    4,910
    Downloads
    0
    Uploads
    0
    வழக்கு தொடர்ந்தது சரிதான்...
    வழக்கு உடனே எடுத்துக்கொள்ளப்பட்டாலுமேகூட, வாய்தா, வாய்தாவைத் தொடர்ந்து இன்னொரு வாய்தா என்று தட்டிக்கழிக்கலாம் மாணவன் அல்லது பாடம் சொன்ன அந்த ஆசிரியர்...அவனுக்கு வேறு வழக்கு கிடைத்து பணம் கிடைத்தபின் இனி ஏமாற்ற முடியாதே...ஏனென்றால் பதிவான குற்றச்சாட்டுபடி அவன் பணம் தந்தாகவேண்டும்...ஆக வழக்கை பதிவு செய்ய நினைத்த ஆசிரியரின் முடிவு சரியானதே...
    (யப்பா...என்னைத்தான் அடுத்த தலைமை நீதிபதியா உட்கார வைக்கப் போறாங்க :wink: )
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:13 PM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  12. #636
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    சேரன் உங்களை நீதிபதியாக வைத்து சொன்ன சிரிப்பு வக்கீல் நகைச்சுவை பகுதியில் இருக்கிறது, இன்னமும் பார்க்கவில்லையா.
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 04:13 PM.
    பரஞ்சோதி


Page 53 of 391 FirstFirst ... 3 43 49 50 51 52 53 54 55 56 57 63 103 153 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •