Page 52 of 391 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 102 152 ... LastLast
Results 613 to 624 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #613
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,875
    Downloads
    4
    Uploads
    0
    மணியா பெரியவரே! எனக்கு பரிசு முழுசாகத் தான் வேண்டும், ஆப், கோட்டர் என்று குறைத்தால் தருமியின் நிலைமை வீட்டில் மோசமாகிவிடும்.
    :lol: :lol: ஏய்.....இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரியில்ல இருக்கு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆம். ஆஹா........இது சேரனின் அசரீரியல்லவா......ஆஹா மறுபடி கிளம்பிட்டாங்கையாஆஆஆஆஆஆ !!!!! :lol: :lol: :roll: :wink:
    அன்புடன்
    மணியா
    (புல்லா கொடுத்தாலும் அதே நிலமைதானே...... :roll: :roll: :lol: )
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:53 AM.

  2. #614
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    100 மில்லி அதிகம் போட்டு கொடுங்க மணியா..
    மன்மதரே! இதை தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பதா? :lol:

    சாமியே சைக்கிளில் போகும் போது பூசாரி புல்லட் கேட்டது மாதிரி அல்லவா இருக்கு. :cry:

    சேரன் வேற மாதிரி சொல்லுவார். :wink:
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:53 AM.
    பரஞ்சோதி


  3. #615
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,875
    Downloads
    4
    Uploads
    0
    100 மில்லி அதிகம் போட்டு கொடுங்க மணியா..
    :lol: :lol: 100 மில்லியே அதிகம் ....அதுக்கு மேலே 100 மில்லியா.......!! :roll: :roll: :lol: :lol:
    அன்புடன்
    மணியா
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:55 AM.

  4. #616
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,875
    Downloads
    4
    Uploads
    0
    நாம இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பிஜிகே அவர்கள் ரொம்ப கப்படிக்குது இந்த பக்கம் என்று வேறு பக்கம் போயிடப்போறார்..... :lol:
    ஏம்ப்பா பேச எவ்வளவோ நல்ல சமாசாரங்கள் 'மில்லி' யன் இருக்கும்போது.............இப்படி.... :roll: :roll: :lol:
    அன்புடன்
    மணியா
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:55 AM.

  5. #617
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    4,910
    Downloads
    0
    Uploads
    0
    சே சே...இன்னாபா இது...தேர்தல் ரிசல்ட் அவுட்டானதும்...ஆளாளுக்கு...மில்லி கணக்கிலயும், குவார்ட்டர், ஆ·ப், ·புல்லுனு இப்படி மிதக்கிறாங்க...
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:55 AM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  6. #618
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    பிஜிகே புதிர் போட்டாலும் போட்டார், எல்லோரும் தலை கால் தெரியாமல் இருக்கிறார்கள்.

    இனிமேல் பிஜிகேயின் புதிரில் தண்ணீரே வராதுப்பா... :wink:
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:55 AM.
    பரஞ்சோதி


  7. #619
    புதியவர்
    Join Date
    15 Apr 2004
    Posts
    28
    Post Thanks / Like
    iCash Credits
    4,910
    Downloads
    0
    Uploads
    0
    தண்ணீர் வழியாது என்பது சரிதான் நண்பர்களே. அதற்கு காரணம் என்னவென்றால் உறைபனிக்கட்டியின் (அட, அதாங்க ஐஸ்)
    அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைச்சல். அதாகப்பட்டது கொஞ்சம் தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் அச்சில் (அல்லது சின்ன
    டப்பா) ஊற்றி குளிர்பதன பெட்டிக்குள் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், நீங்கள் வைத்த தண்ணீரின் அளவைக்
    காட்டிலும் உறைந்த பனிக்கட்டியின் அளவு அதிகமாக இருக்கும். எனவே பனிக்கட்டியை விளிம்பு வரை ஒரு கலத்தில் வைத்தாலும்,
    அது உறுகி தண்ணீராகும் போது கலத்தை விட்டு வெளியே வழியாது. (அடேங்கப்பா, எப்போதோ ஒரு காலத்தில் படித்த
    இயற்பியல் இப்போது பயன்படுகிறது பாருங்கள்!!)

    - துலா
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:56 AM.

  8. #620
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    8,515
    Downloads
    27
    Uploads
    0
    "அட பாவிங்களா வெறும் 100 மில்லி மேட்டர 1 சிற்ரிக்கே சப்பிளை பண்ணிட்டீங்களே" pgk புலம்பல்,
    நா தம்ளர் தண்ணிய தாம்பாசொன்ன :wink: :P
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:56 AM.
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  9. #621
    புதியவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    4,910
    Downloads
    0
    Uploads
    0
    துலா அவர்களே,தங்களின் பதில் உண்மைதான்.
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:57 AM.

  10. #622
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    15,780
    Downloads
    9
    Uploads
    0
    மணியா அவர்களே ....பரிசுத் தொகை முழுவதையும் பரஞ்சோதிக்கே கொடுத்துவிடுங்களேன்.............நீங்கள் இந்தப் புதிரை விடுவித்து பரிசை எடுத்துக்கொள்ளுங்கள்.
    சுரேஷ், மகேஷ், கனபதி, ரகுபதி நால்வரும் நண்பர்கள். அவர்கள் நால்வரும் ஒரு வட்டமான மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்..
    அவர்கள் அமர்ந்திருந்த விதத்தை இங்கே நான் வேறு விதமாகக் கூறுகிறேன்.
    *எலெக்ட்ரானிக் பொறியாளர் , மெக்கானிக் பொறியாளரின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
    *சுரேஷ், கம்ப்யூட்டர் பொறியாளருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்தார்.
    *கனபதி கம்ப்யூட்டரில் விளையாட மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
    *மகேஷ் கெமிக்கல் பொறியாளரின் வலது பக்கம் அமர்ந்திருந்தார்.
    இப்போது நீங்கள், யார் யார் எந்தப் பணியாளர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:57 AM.

  11. #623
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    4,910
    Downloads
    0
    Uploads
    0
    கணபதி - எலெக்ட்ரானிக்
    சுரேஷ் - மெக்கானிக்கல்
    ரகுபதி - கெமிக்கல்
    மகேஷ் - கணிப்பொறி
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:57 AM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  12. #624
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,524
    Downloads
    10
    Uploads
    0
    சேரன் கலக்கி வீட்டீர்கள். பாராட்டுக்கள்.
    Last edited by விகடன்; 13-05-2008 at 11:57 AM.
    பரஞ்சோதி


Page 52 of 391 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 102 152 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •