அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நாளை மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பது நம் செல்வா மற்றும் யாருனு சொல்ல மாட்டேன், நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க

அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு