அன்பின் உறவுகளே,

2012 டிசம்பர் 21 உலகம் அழியும் என்று பல பேச்சுகள், பல கருத்துக்கள், பல விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. நம் மன்றத்தில் கூட சமீப காலமாய் அது குறித்த பல திரிகள் பூத்த வண்ணமிருக்கின்றன. நாளை நமது பண்பலையில் இது குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது நமது தாமரை அண்ணா.

நிகழ்ச்சி சரியாய் நாளை மாலை 7 மணி துவங்கி 9 மணி அளவில் முடியும்.