Results 1 to 4 of 4

Thread: இலவச மென்பொருள் - சாஃப்ட்மேக்கர் ஆபிஸ்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Post இலவச மென்பொருள் - சாஃப்ட்மேக்கர் ஆபிஸ்

    கிட்டத்தட்ட மைரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பைப் போன்ற சாஃப்ட்மேக்கர் ஆபிஸ் தொகுப்பு இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த இலவச சலுகை வரும் டிசம்பர் மாதம் 24 வரை மட்டுமே.

    இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய நமது பெயர், நாடு மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தர வேண்டியிருக்கும். மென்பொருளை சட்டபூர்வமாக பதிவு செய்து கொள்ள உதவும் எண்ணை நமது மின்னஞ்சலுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள்.

    பயன்படுத்த விரும்பும் நண்பர்கள் தட்ட வேண்டிய சுட்டி:
    http://www.loadandhelp.com/home-en.html

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நன்றி பாரதி!

    லோட்டஸ் ஆர்கனைசர் போல ஒரு மென்பொருளைத்தேடிக்கொண்டிருக்கிறேன்
    தங்களாள் உதவிட முடியுமா?
    என்றென்றும் நட்புடன்!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்புள்ள நண்பரே,
    லோட்டஸ் ஆர்கனைஸர் போல பல மென்பொருட்கள் இருக்கின்றன.
    மேலதிக தகவல்களுக்கு சுட்டியைத் தட்டுங்கள்.
    http://windowssecrets.com/forums/sho...tment-software

  4. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நன்றி நன்பரே!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •