கல் கொட்டிய
சாலையோர நிழலில்
வானத்தை நோக்கி
வீசிய ஒன்றை பார்வையில்
தனக்குதானே வெற்று உரையாற்றி விட்டு
பார்த்தது வெறுமை
யாரோ ஒருவர் தூக்கி எறிந்து
சடலமாக்கபட்டஒன்றை ரூபாயும்
அதில் படிந்து இருந்த பசையில்
சில ஈக்களையும்