Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 38

Thread: காட்சிப் பேழை..

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0


    வண்ணமயமாய் சிரிக்கும்
    கோமாளி
    எனது தோட்டத்தில் !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #14
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இயற்க்கை இத்தனை அழகா! என
    இமைதுக்கிப்பார்க்கும்
    இந்த வாய்விரிந்த பூவும்
    இதிலோர் அங்கம்தானே!
    என்றென்றும் நட்புடன்!

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    இயற்க்கை இத்தனை அழகா! என
    இமைதுக்கிப்பார்க்கும்
    இந்த வாய்விரிந்த பூவும்
    இதிலோர் அங்கம்தானே!
    இயற்கையை கவனிக்க கவனிக்க எத்தனை உள்ளது அதில்....இதில் லயிக்காமல் செயற்கையில் மூழ்கியுள்ள மனிதன் பாவம்...

    ரசனையான மறுமொழிக்கு நன்றி பிள்ளை !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0

    காலைக்காட்சி

    காலைக்காட்சி



    இளங்காலையில்
    ஜன்னல் கண்ணாடியில்
    தலையை முட்டி மோதும் முதல் கொசு !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  5. #17
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    கொசுக்கவிதை!
    கண்னாடியை அவள்
    கன்னமென நினைத்ததுவோ
    கால்பரப்பிக்கொத்தும் கொசு!
    என்றென்றும் நட்புடன்!

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    கொசுக்கவிதை!
    கண்னாடியை அவள்
    கன்னமென நினைத்ததுவோ
    கால்பரப்பிக்கொத்தும் கொசு!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0


    ஹைக்கூ இல்லை
    எனக்காக நானே பேசுவேன்
    ...ப்ளம் மொக்கு
    LIVE WHEN YOU ARE ALIVE !

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0


    வயதானதால் கடவுளர்க்கும்
    தேவைப்பட்டதோ
    கண்ணாடிகள் ?
    LIVE WHEN YOU ARE ALIVE !

  9. #21
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    சிலை வடித்த கலை!
    சிகை மழித்த தலை!
    படித்தே கண் பூத்திருக்கு அவர்க்கு - காட்சிப்பேழை
    பார்த்தே கண் பூத்திருக்கு நமக்கு!
    என்றென்றும் நட்புடன்!

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    சிலை வடித்த கலை!
    சிகை மழித்த தலை!
    படித்தே கண் பூத்திருக்கு அவர்க்கு - காட்சிப்பேழை
    பார்த்தே கண் பூத்திருக்கு நமக்கு!
    ரசனையான மறுமொழிக்கு நன்றி பிள்ளை !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    காட்சிகளும் கவிதைகளும் கனகட்சிதமாக இருக்கின்றன..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    காட்சிகளும் கவிதைகளும் கனகட்சிதமாக இருக்கின்றன..!!
    நன்றி சுகந்தப்ரீதன் !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •