Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: காட்சிப் பேழை..

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0

    காட்சிப் பேழை..

    சிறுகிளைகளும் கிளைகளும்...பனியில் !!



    பனியில் கிளைகள்
    பனியில் கோலங்கள்
    பனியில் வாழ்க்கை
    Last edited by rema; 22-12-2012 at 03:33 AM.
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    58
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    47,526
    Downloads
    2
    Uploads
    0
    தொடருங்கள் ரே மா

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஜான் !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    பூமியில் சமாதானம் !



    எல்லாம்
    ஒரே மரத்து மலர்கள்
    பூமியில் சமாதானம்
    !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  5. #5
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    54
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    13,035
    Downloads
    13
    Uploads
    0
    மனிதனிடம் இல்லாத ஒற்றுமை அழகிய மலர்களிடம்... படமும் வரிகளும் அருமை ரேமா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    மலர்களிடம் கற்றுக் கொள்வோம் அக்கா !! நன்றி..
    LIVE WHEN YOU ARE ALIVE !

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    21,094
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post
    சிறுகிளைகளும் கிளைகளும்...பனியில் !!



    பனியில் கிளைகள்
    பனியில் கோலங்கள்
    பனியில் வாழ்க்கை
    பனிபடு காட்சி
    நனிதரும் மகிழ்ச்சி!
    பணியில் வாழ்வெனில்
    நனிசுவைத் திடலாம்!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    பனிபடு காட்சி
    நனிதரும் மகிழ்ச்சி!
    பணியில் வாழ்வெனில்
    நனிசுவைத் திடலாம்!
    வரிகளில் நனி சுவை... ரசிப்புக்கு மிக்க நன்றி குணமதி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  9. #9
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    16,577
    Downloads
    28
    Uploads
    0
    கண்கள் குளிர்ந்தன காட்சியால்!
    மனங்கள் குளிர்ந்தன கவிமாட்சியால்!
    என்றென்றும் நட்புடன்!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    கண்கள் குளிர்ந்தன காட்சியால்!
    மனங்கள் குளிர்ந்தன கவிமாட்சியால்!
    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே ... என்ற பாடலை போல அழகிய மறுமொழிக்கு நன்றி பிள்ளை !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  11. #11
    புதியவர்
    Join Date
    09 Aug 2012
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    7,488
    Downloads
    1
    Uploads
    0
    அருமையாக உள்ளது ரேமா அவர்களே

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாண்டி View Post
    அருமையாக உள்ளது ரேமா அவர்களே
    மிக்க நன்றி பாண்டி! மன்றத்திற்கு வருக !
    LIVE WHEN YOU ARE ALIVE !

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •