Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 38

Thread: காட்சிப் பேழை..

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0

    காட்சிப் பேழை..



    தூரத்து இடிமுழக்கம்...
    ஒரு செபிக்கும் பூச்சி
    கைகளை உயர்த்துகிறது...
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #26
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    16,577
    Downloads
    28
    Uploads
    0
    ஜயா! மனித கனவான்களே!
    சரன்புகுந்தோம்!
    இந்த உலகத்தில் எங்களையும்
    வாழவிடுங்கள்!
    எங்களுக்காக நீங்கள் இடும் விஷம்
    உங்களையும் உயிர்வாங்கும்!
    என்றென்றும் நட்புடன்!

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை பிள்ளை !! நன்றி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0



    மழைக்குப் பின்
    வேகமாய் வளரும்
    பசித்திருக்கும் நத்தை !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    அழகு வண்ணங்கள்
    அடுத்தடுத்து அமைந்து ஒரு காட்சி !
    ஆதாரமோ ஒற்றை வேர் !!

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post
    பூமியில் சமாதானம் !



    எல்லாம்
    ஒரே மரத்து மலர்கள்
    பூமியில் சமாதானம்
    !
    அழகு வண்ணங்கள்
    அடுத்தடுத்து அமைந்து ஒரு காட்சி !
    ஆதாரமோ ஒற்றை வேர் !!

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post


    வண்ணமயமாய் சிரிக்கும்
    கோமாளி
    எனது தோட்டத்தில் !!
    வண்ணத்துப் பூச்சியை
    வாவென்று அழைக்க
    வாய் திறந்தது போதுமா ?

    பதிவுக்கு நன்றி.
    மும்பை நாதன்

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post


    ஹைக்கூ இல்லை
    எனக்காக நானே பேசுவேன்
    ...ப்ளம் மொக்கு
    மூடியே இருந்தால்
    முதிர்வது எப்போது ?
    முயன்று திறக்கிறேன்
    முடிகிறதா பார்க்கிறேன்.

    மும்பை நாதன்

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post


    வயதானதால் கடவுளர்க்கும்
    தேவைப்பட்டதோ
    கண்ணாடிகள் ?
    'காட்சிப்பேழை'யை கண்டது போல் கற்சிலையின் முக பாவம் !

    மும்பை நாதன்

  10. #34
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    அழகு வண்ணங்கள்
    அடுத்தடுத்து அமைந்து ஒரு காட்சி !
    ஆதாரமோ ஒற்றை வேர் !!

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்
    நன்றி மும்பை நாதன் !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    வண்ணத்துப் பூச்சியை
    வாவென்று அழைக்க
    வாய் திறந்தது போதுமா ?

    பதிவுக்கு நன்றி.
    மும்பை நாதன்
    அழகிய மறுமொழிக்கு நன்றி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    25,074
    Downloads
    0
    Uploads
    0
    .
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    மூடியே இருந்தால்
    முதிர்வது எப்போது ?
    முயன்று திறக்கிறேன்
    முடிகிறதா பார்க்கிறேன்.

    மும்பை நாதன்
    கவி உரைக்கு நன்றி மும்பை நாதன்..
    LIVE WHEN YOU ARE ALIVE !

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •