Results 1 to 3 of 3

Thread: கணினி உதவி தேவை

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Sep 2005
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    12,667
    Downloads
    35
    Uploads
    0

    Post கணினி உதவி தேவை

    எனது windowsXP SP3 கணினியில் USB PORT சுத்தமக வேலை செய்யவில்லை நண்பரே

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    sp3 நிறுவியபின்னர் தான் பிரச்சனையா???

    உங்கள் கணினி hp யா???

    காரணம் அந்த ரகத்தில் ஒரு பிரச்சனை இருந்தது. அதற்கான patch ஐ HP யினர் பின்னர் வெளியிட்டிருந்தனர். இது நிகழ்ந்து ஏறத்தாள 5 வருடங்கள் ஆகிவிட்டன....

    இன்னும் சற்று விபரங்கள் தந்தால் உதவ இயலும்.

    கணினியின் வேகம் ரகம் மடிக்கணினியா மேசைக்கணினியா???

    நீங்கள் இணைக்கும் USB பொருள் USB 2 ஆ 3 ஆ???

    இவை போன்றவை...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    16 May 2013
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    9,252
    Downloads
    4
    Uploads
    0
    எந்த PORT மே வேலை செய்ய வில்லையா ???? அல்லது ஒன்று மட்டும் தானா???? (பின் பகுதியில் இருக்கும் PORT பயன் படுத்தி பாருங்கள் )

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •