Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    52
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,266
    Downloads
    21
    Uploads
    1

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை


    மன்ற உறவுகளுக்கு வணக்கம். சென்ற காலாண்டுகளில் நம் மனங்கவர் பதிவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவா.ஜி அண்ணா அவர்களுக்கும் கலைவேந்தன் அவர்களுக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வதுடன் இந்த வருடத்தின் இறுதிக்காலாண்டுக்கான மனங்கவர் பதிவர் தெரிவை முன்மொழிவோம் வாருங்கள்…

    தங்கள் பதிவுகளாலும், பின்னூட்டங்களாலும், மன்ற செயல்பாடுகளாலும் நம்மைக் கவர்ந்த பதிவர்கள் பலர் மன்றத்தில் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறிய முயற்சியே ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு பதிவரைத் தேர்ந்தெடுத்து, சுழற்சிமுறைப் பதக்கம் வழங்கிப் பெருமைப்படுத்துவது.

    இந்தக் காலாண்டுக்கான பதிவர் யாரென்று அறிய முதலில் பரிந்துரைகளைத் துவங்குவோம். மன்ற உறவுகள் ஒவ்வொருவரும் உங்களுடைய மனங்கவர்ந்த பதிவரை இங்கு பரிந்துரை செய்யுங்கள். பரிந்துரை முற்றுப்பெற்றபின் வாக்கெடுப்பின் மூலம் உரிய பதிவர் தேர்ந்தெடுக்கப்படுவார். உறவுகள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்கி இத்தேர்தலை சிறப்பிக்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    பரிந்துரைக்கான விதிமுறைகள்;

    1. ஒரு காலாண்டில் மனங்கவர் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அதன்மூலம் அந்த வருடத்தின் நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுகிறார். எனவே அவரை அடுத்தடுத்தக் காலாண்டுகளில் பரிந்துரைப்பது அவசியமற்றதாகிறது. நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் சிவா.ஜி அண்ணா அவர்களும் கலைவேந்தன் அவர்களும். இவர்களைத் தவிர்த்து, பிற உறுப்பினர்களை முன்மொழிவது நன்று.

    2. ஒருவர் ஒரு பதிவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம். அவர்கள் நிர்வாகத்தைச் சாராதவராக இருத்தல் அவசியம். மேலும், பரிந்துரைகள், பதிவர்களின் மீதான விருப்பு,வெறுப்பு இவற்றின் அடிப்படையில் அல்லாது, அவர்கள் இட்டப் பதிவுகளின் தரத்தின் அடிப்படையில் அமைவது வரவேற்கத்தக்கது.

    3. இன்றிலிருந்து வருகிற 28 ஆம் தேதிக்குள் உங்களுடைய மனங்கவர் பதிவரை முன்மொழிந்து தேர்தலுக்கான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


    நம் மன்றத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டத்திலும் நம் பங்கை ஆற்றி மன்றத்தின் பெருமையை மேலும் உயர்த்துவோம். வாருங்கள், உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    எம் ஜகதீசன் ஐயா.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    17,627
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    எம் ஜகதீசன் ஐயா.
    என்னுடைய வழிமொழிதலும் அதுவே
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    31,505
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    எம் ஜகதீசன் ஐயா.
    அதே, அதே....

  5. #5
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    14,085
    Downloads
    13
    Uploads
    0
    என்னுடைய வழிமொழிதல் திரு ஜெயந்த்
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    62,103
    Downloads
    25
    Uploads
    0
    எனது விருப்பம், எனது மனங்கவர் பதிவர் "எம் ஜகதீசன் ஐயா.".
    Last edited by முரளி; 13-12-2012 at 06:51 AM.

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    52
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,266
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by murali12 View Post
    பரிவுரை செய்ய மன்ற விதிகளின் படி எனக்கு அனுமதி உண்டென்றால், எனது விருப்பம், எனது மனங்கவர் பதிவர் "எம் ஜகதீசன் ஐயா.".
    மன்றத்தின் அங்கத்தவர் அனைவருக்குமே தங்கள் மனங்கவர் பதிவரைப் பரிந்துரைக்கும் அனுமதி உண்டு. எனவே தயங்காமல் பரிந்துரையுங்கள்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    98,243
    Downloads
    57
    Uploads
    0
    என் பரிந்துரை murali12 ஐயா
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,006
    Downloads
    16
    Uploads
    0
    எனது பரிந்துரை முரளி 12 க்கே !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    34
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    17,088
    Downloads
    4
    Uploads
    0
    எனது விருப்பம் ஜெகதீசன் ஐயாவுக்கு
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    52
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,266
    Downloads
    21
    Uploads
    1
    மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இணையப் பிரச்சனை காரணமாக என்னால் சரிவர மன்றம் வர இயலவில்லை. மன்னிக்கவும். விரைவில் மனங்கவர் பதிவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திறந்துவிடப்படும்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    10,041
    Downloads
    12
    Uploads
    0
    எனது பரிந்துரை மஞ்சு அக்கா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •