நெடு தூர பேருந்து பயணகளில்
எல்லாம்
பார்க்கிறேன்
வழிதடம் தெரியமால்
மாட்டி கொண்டு
நசுங்கிய நாய்களின்
இறைச்சி துண்டுகளின் மீது
மொய்க்கும் ஈக்களையும்
மனிதத்தின் இரக்கமற்ற மனங்களையும்