தாலாட்டுகிறாள் அப்பத்தா
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
குழந்தை
ஒற்றை மைனாவும் வண்ண சேலைகளும் ஆழ்ந்த பார்வையின் ரசனைவீச்சு... ரசிக்க வைக்கிறது..!!
போனமாத பத்திரிக்கையும் பிடிவாத குழந்தையும் பிடிவாதமாய் பிடிபட மறுக்கிறது ஜான்..!!![]()
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஆழ்ந்து வாசித்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்...உற்சாகம் மிகுகிறது!!
குழந்தையின் மனநிலை...பாடலை ரசிக்கும் தூங்கிவிட்டால் பாடலை இழக்கும் குழந்தை ...ஆனால் தூக்கம் பிடிவாதமாய் ஆட்கொள்ளும் ....
நன்றி
சட்டையை உரித்து விட்டு
பயத்தை நிரப்பி விட்டு
செல்கிறது பாம்பு
ஒரு தடவை உரிந்த சட்டையை
மீண்டும் அணியான் இந்த
"ராயல்" ராயப்பன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks