Results 1 to 4 of 4

Thread: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.

    அன்பு உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு

    வரும் 25ம் தேதி (25-12-2012) உலகெமெலாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு மன்றப்பண்பலையில் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது.
    அதற்கு உங்கள் படைப்புகள் மற்றும் வாழ்த்துக்களைப் பதிவு செய்து அனுப்ப வேண்டுகிறோம்

    படைப்புகள் பின் வருபவற்றுள் எதுவாகவும் இருக்கலாம்.
    கிறிஸ்து பிறப்பு விழா தொடர்பான
    • கதைகள்
    • கவிதைகள்
    • தகவல்கள்
    • நிகழ்வுகள்
    • சுவாரசியமான சம்பவங்கள்
    • உங்கள் பகுதிகளில் கிறிஸ்துபிறப்பு விழா எப்படி கொண்டாடப்படுகிறது.
    • மன்றப் பண்பலை நேயர்களுக்கு உங்கள் வாழ்த்துக்கள்

    ஆக்கங்களை குரலில் பதிவு செய்து அனுப்ப மனமில்லாதவர்கள் அல்லது இயலாதவர்கள் விரலி(லா)ல் பதிவு செய்து அனுப்பவும். நாங்கள் குரல் கொடுத்துக் கொள்வோம்.

    படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tmantramfm@gmail.com. அல்லது மன்றில் பதிந்து விட்டு அதன் சுட்டியை இந்தத் திரியில் தெரிவியுங்கள்.

    15ம் தேதிக்குள்(15 - 12 -2012) உங்கள் வாழ்த்துக்களையும் படைப்புகளையும் பதிவு செய்து அனுப்புங்கள்.

    மறந்துவிடாதீர்.. இது நம்ம பண்பலை..


    இப்படிக்கு
    தமிழ்மன்ற பண்பலைக்குழு
    Last edited by செல்வா; 03-12-2012 at 03:07 AM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இன்னும் சில நாட்களே உள்ளன. விரைந்து உங்கள் வாழ்த்துக்களையும் ஏனைய துணுக்குகளையும் மன்றப்பண்பலைக்கு அனுப்புங்கள்..

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    தமிழ் மன்ற உறவுகளுக்கு கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    மன்ற உறவுகளுக்கும்....
    மன்றப் பண்பலை நேயர்கள் அனைவருக்கும்...
    கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்... !
    சிறப்பான வாழ்த்துக்களுடன்....
    சி.கோவிந்த்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •