Results 1 to 11 of 11

Thread: தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா?

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0

    தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா?

    நிர்வாகிகளுக்கு: மீண்டும் இந்த தலைப்பை இங்கு பதிப்பதற்கு அனுமதிப்பீர்களாக.

    நண்பர்களே

    இந்த தளத்தில் தமிழுக்காக தமிழிலேயே கணணியில் தட்டச்சு செய்து கலந்துரையாடுவதை பார்க்கும் பொழுது மற்ற மகிழ்ச்சி அடைவதுடன் பாராட்டதக்கதாகவும் உள்ளது.

    நான் ஒரு ஸ்காட்லாண்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறேன். மின்னனுயியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியலில் எனது படிப்பு சார்ந்தது.

    சில வருடங்களாக அண்ணாபல்கலைகழகத்தில் தமிழ் வழிபடி பொறியியல் பட்டபடுப்பு படிப்பதற்கு வழி அமைந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறென். இவ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழில் கணிதம் கற்கும் மற்ற பொறியியல் அல்லாத மாணவர்களுக்கும் உதவுவதற்காக தமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத எனக்கு அதிக ஆர்வம். ஆனால் என் ஒருவனால் அதனை செய்து முடிப்பது என்றால் வெகு காலமாகும்.

    ஆங்கிலத்தில் நான் அந்த புத்தகத்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் latex எனப்படும் மென்பொருளில் தயார் செய்துள்ளேன். அதனை தமிழ் font unicode உதவியுடன் தமிழாக்கம் செய்யவேண்டும். Google translator கொண்டு சரியற்ற தமிழாக்கம் செய்தபின்னர், அதன் உதவியுடன், சிறந்த தமிழாக்கம் செய்யவேண்டும். புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 3600 வரை இருக்கலாம். அதனால் அதிக வேலையுள்ளது. இந்த தளத்தில் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் பலர் இறுகின்றீகள். இந்த தளத்தில் தமிழில் எப்படி தட்டச்சு செய்கிறீர்களோ அது போலவே இந்த புத்தகத்துக்கும் தமிழாக்கம் செய்ய வேண்டும். கணிதம் நன்கு அறிந்திருக்க வேண்டியதில்லை. latex தெரிந்திருக்க வேண்டியதில்லை. நான் கொடுக்கும் கோப்பை notepad-யில் திறந்து தமிழ் தட்டச்சு செய்தால் போதுமானது.

    இந்த நல்ல ஒரு வேலைக்கு நான் சுமார் மூன்று நண்பர்கள் வரை இந்த தளத்திலிருந்து கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தமிழாக்கம் செய்யும் அனைத்து நண்பர்களும் இந்த புத்தகத்தின் ஆசிரியர்களாவார்கள். ஒவ்வொருவரும் சுமார் 1200 பக்கங்கள் தமிழாக்கம் செய்யவேண்டிவரும். அதனால் இந்த வேலைக்கு தினந்தோரும் அதிக நேரம் ஒதுக்க முடிந்தவர்கள் மட்டும் முன்வருமாறு வேண்டுகிறேன். இது ஒரு தமிழுக்காக நான் செய்யும் சேவையாக இருக்கும்.

    நன்றி
    நாக்ஸ்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்.

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    மீண்டும் நன்றி கண்ணப்பு அவர்களே

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நம் மன்றத்தில் நிறைய வல்லுனர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்கள் என்றே நினைக்கிறேன்.

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அறன். உங்களுடைய வாழ்த்தினால், மற்ற அனைவருடைய வாழ்த்துக்களினாலும், எனது இலக்கை நோக்கி அழைத்து செல்கின்றது.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் முயற்சி வெற்றிபெறட்டும், பழந்தமிழ் கன்னிதமிழாய் என்றும் ஏற்றம் பெறட்டும்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி தைனிஸ் அவர்களே.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல நோக்கம் நக்கீரன்.

    எல்லாரையும் அடைய இன்னும் விளக்கமாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

    தமிழாக்கம் செய்த பிறகு.....

  9. #9
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அமரன் அவர்களே.

    நீங்கள் எனதனை விளக்கமாக அனைவருக்கும் கூறலாம் என்று சொல்வது எது என்று எனக்கு விளங்குகிறது. நீங்களே கூறியவாறு விடையங்கள் நல்லது ஒரு நிலமைக்கு வரும்பொழுது கட்டாயமாக நான் விவரங்களை இந்த தளத்தில் அறிவிப்பேன். எனது கணவு இந்த தளத்தின் மூலம் நடைமுறையாகினால் எங்களது (தமிழாக்கம் புரிய உதவும் அனைத்து புத்தக ஆசிரியர்களின் சார்பாக) பத்தகத்தின் நன்றி நவிலலில் இந்த தளத்தை பற்றி கட்டாயமாக குறிப்பிடுவோம்.

  10. #10
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    முதல் அத்தியாயத்தில் துடக்க பிரிவை தமிழாக்க செய்து முடித்துள்ளேன். இங்கிருந்து கணித புத்தகம் இறக்கி பார்க்கலாம்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அற்புதமான முயற்சி. வாழ்த்துகள். தமிழில் நன்றாக எழுத வந்தாலும் கலைச்சொற்கள் போட்டு எழுத முடியுமா என்பது சந்தேகமே எனக்கு. கொஞ்சம் வழி நடத்தினால் சாத்தியம் என்றே தோன்றுகிறது.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •