Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: அனைவருக்கும் வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0

    அனைவருக்கும் வணக்கம்

    அனைவருக்கும் வணக்கம்

    என் பெயர் நக்கீரன். சிறுவதிலிருந்தே நண்பர்கள் 'நாக்ஸ்' என்று என்னை அழத்த காரணத்தினால் அந்த பெயரே என்னை பெரும்பாலோர் அழைக்கும் பெயராகிவிட்டது

    நான் ஒரு ஸ்காட்லாண்டு பல்கலைகழகத்தில் பேராசியராக பணியாற்றுகிறேன். மின்னனுயில் மற்றும் தொலைதொடர்பு எனது முக்கிய பொறியியல் பாடம் சார்ந்த தலைப்பாகும்.

    தமிழுக்கு என்னால் முயன்றதை செய்வதர்க்காக இந்த தளத்தில் சேர்ந்துள்ளேன். எனது எண்ணத்தையும், கனாவையும், 'கல்வி, அறிவியல்' தலைப்பின் கீழ் இந்த தளத்தில் குறிப்பிடயுள்ளேன். கணிதத்தில் ஆர்வம் உள்ளோர், தமிழில் புத்தகம் எழுத ஆர்வம் உள்ளோர், அங்கு சென்று பார்க்கவும்.

    நன்றி
    நாக்ஸ்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பார்த்தேன் நக்கீரரே! உங்களுடைய நோக்கம் நல்லது என்பதால் நல்லதே நடக்கும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துகளுக்கு நன்றி தாமரை செல்வன் அவர்களே.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அன்பான வரவேற்புக்கள் பேராசிரியர் அவர்களே...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி ஜெயந்த் அவர்களே.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்லதொரு நோக்கத்துடன் மன்றத்தை நாடிவந்திருக்கும் நக்கீரர் அவர்களை அன்போடு வணங்கி வரவேற்கிறோம்..!!

    என்றும் இணைந்திருந்து தங்களின் அறிவார்ந்த படைப்புகளை எம்போன்ற தருமிகளுக்கு தாருங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    ஐயா சுகந்தப்ரீதன் அவர்களே, உங்களது வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    என்னால் தமிழுக்கும் செய்ய முடிந்ததை இந்த தளத்தில் உள்ள நண்பர்கள் உதவியுடன் செய்ய ஆசைபடுகிறேன். அதற்காக நான் சிவனை எதிர்த்த புலவனுமில்லை. தாங்கள் சிவனாள் துன்புற்று, பின்னர் சுகம் கண்ட தருமியுமல்ல :-)

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    தருமியுமல்ல...தமிழ் செய்யும் தங்கள் புலமை புரிகிறது, சிவத் தமிழில் சுகம் பெறும் இந்தப் பெரும் அடியார் கூட்டம் உங்கள் வரவால் மேலும் பயன் பெறட்டும்,வருக தமிழ தருக.........
    Last edited by ந.க; 28-11-2012 at 06:09 PM.

  9. #9
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி கண்ணப்பு.

    கணித நூல் மொழிபெயற்கும் சிறந்த வேலையைய் ஏற்கும் நண்பர்களுக்காக காத்திருக்கிறேன். அதிக வேலை அதில் இருப்பதால், அதிக நேரம் அதற்கு ஒதுக்க முடிந்த மூன்று அல்லது நான்கு நண்பர்கள் நமது தளத்தில் கிடைதால் மிகவும் நன்று. காத்திருக்கிறேன், பார்க்கலாம் என்னவாகிறது என்று.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நல்லது, உங்கள் அறிவிப்பை தொடர்ந்து தொடர்புகள் கிடைக்கும். உங்கள் வெளியீடு பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்.

  11. #11
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்த்துக்கு நன்றி கண்ணப்பு.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வருக, வருக!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •