Results 1 to 4 of 4

Thread: சேமித்தவற்றை எங்கே காண்பது?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    சேமித்தவற்றை எங்கே காண்பது?

    தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நாளுக்கு 14மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு உள்ளதை எல்லாரும் அறிந்திருக்கக்கூடும்.

    இந்நிலையில், மன்றத்தில் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போதே மினசாரம் துண்டிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.

    பதிவு எழுதிக்கொண்டிருக்கையில் தானாகச் சேமிக்கப்படுவதாக (auto saved) அறிவிப்பைப் பார்க்க முடிந்தது.

    மறுபடி மின் இணைப்புக் கிடைத்ததும் மன்றத்தில் முன்பு எழுதிக்கொண்டிருந்த பதிவை எங்கே பார்ப்பது என்று தெரிந்தவர்கள் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. தேடி சொல்கிறேன்...

    வேறு யாராவது தெரிந்திருந்தால் சொல்வார்கள்...


    முடிந்தவரை notepad or word ல் பதிந்து சேமித்து இறுதியில் இங்கு பதிவது தான் சிறந்தது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மீண்டும் தமிழ்மன்றத்தில் அதே பகுதிக்கு வந்தால் தட்டச்சிய கட்டத்தின் கீழே இடப்பக்கம் show auto saved content என்று வருகிறது. அதை சொடுக்கினால் முன்பு சேமிக்கப்பட்டது தோன்றுகிறது.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி கீதம். அடுத்தமுறை மின்வெட்டில் சிக்கிக்கொள்ளும்போது மீண்டும் தட்டிக்கொண்டிருக்காமல் தப்பலாம்!
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •