Results 1 to 7 of 7

Thread: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,024
    Downloads
    78
    Uploads
    2

    கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

    அன்பு உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு

    தமிழர்களின் தீபத்திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    கார்த்திகை தீபம் நவம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 24ம் தேதிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பிவிட்டால் வசதியாக இருக்கும்.

    மறந்துவிடாதீர்.. இது நம்ம பண்பலை.. உங்கள் குரல்கள் வாழ்த்துக்களாய் ஒலிக்கட்டும்..

    வாழ்த்துவோம் வாங்க..

    இப்படிக்கு
    தமிழ்மன்ற பண்பலைக்குழு

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,024
    Downloads
    78
    Uploads
    2
    உங்கள் வாழ்த்துக்கள் குரல் பதிவுகளாய் மன்றப்பண்பலையில் ஒலிக்கட்டும். சீக்கிரம் உங்கள் வாழ்த்துக்களை அனுப்புங்கள்..!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    14,305
    Downloads
    13
    Uploads
    0
    கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்பா எல்லோருக்கும்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    52
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    101,486
    Downloads
    21
    Uploads
    1
    நான் வாழ்த்துக்களை அனுப்பிவிட்டேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    76
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,226
    Downloads
    16
    Uploads
    0
    " நீரின்றி அமையாது உலகு " என்றார் வள்ளுவர். அதுபோல நெருப்பின்றி இயங்காது உலகு. நீருக்கு நாம் செய்யும் வழிபாடு , பதினெட்டாம் பெருக்காகக் கொண்டாடப் படுகிறது. நெருப்புக்கு நாம் செய்யும் வழிபாடு, கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீப வழிபாடு தீபாவளியாகக் கொண்டாடப்படுவதுபோல், தெற்கே , தீப வழிபாடு, கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில், அறியாமை இருள்நீக்கி ,ஞானஒளி ஏற்றட்டும்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    60
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    47,548
    Downloads
    7
    Uploads
    0
    தீபங்கள் பேசும் திருக் கார்த்திகை தீபத் திருநாள் தமிழர் நம் தீபாவளி திருநாளாகும்.
    மன்ற உறவுகள்
    வாழ்வில் ஒளிவீச
    வேண்டுவோம் இறைவனை...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,149
    Downloads
    0
    Uploads
    0
    அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்களை....
    குரலாக்கம் செய்து அனுப்பி உள்ளேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •