இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உறவுகளே.

நாம் கணினியில் நமது கோப்புகளை தேட பொதுவாக விண்டோஸில் இருக்கும் உதவியான search அல்லது search programmed files என்பதை பயன்படுத்தி தேடுவோம் அல்லவா..? சில நேரங்களில் குறிப்பிட்ட கோப்பினை தேடிக்கொடுக்க அது அதிகமான நேரத்தை எடுக்கும்.

அந்த வசதிக்கு பதிலாக கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் இலவச மென்பொருளை பதிவிறக்கி நிறுவிப்பாருங்கள்.
http://www.dkellner.hu/freeware/find...%202.1.3.0.exe

இந்த மென்பொருளின் வேகம் - சில வருடங்களுக்கு முந்தைய மென்பொருள் என்றாலும் கூட - உண்மையிலேயே என்னை வியப்படைய வைத்தது. விரும்புவோர் பயன்படுத்தி பாருங்கள்.