Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்

                  
   
   
 1. #1
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  77,024
  Downloads
  78
  Uploads
  2

  தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்

  அன்பு மன்ற உறவுகளுக்கு


  இனிதே துவங்கியது நம் மன்ற பண்பலை. நிகழ்ச்சியை அனைவரும் கேட்டிருப்பீர். இதைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பதியுங்கள். எப்படி நம் பண்பலையையும் ஒலிபரப்பும் தன்மையையும் மெருகேற்றலாம் என்று உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள்..


  நன்றி


  தமிழ்மன்ற பண்பலைக்குழு

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  61
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,942
  Downloads
  10
  Uploads
  0
  மிக மிக அருமையான தொடக்கம் மதி. தொகுத்து வழங்கிய விதம் மிக அருமை. மதியும் மனசாட்சியும் அருமையான காம்பினேஷன். கீதமின் தொகுப்பு கைதேர்ந்த அறிவிப்பாளரைப்போல் அமைந்திருந்தது. குறை என்று சொல்ல வேண்டுமானால் - சிலரின் குரல் மிகவும் மெலிதாக ஒலித்ததுதான். ( எனது குரலும் தான். ) அதற்குக் காரணம் ஒலிப்பதிவு செய்த விதம்தான் என்பது புரியவருகிறது. இதற்கு ஒரு யூனிஃபார்மல் ஒலிப்பதிவு ஐடியா சொன்னால் நன்றாக இருக்கும்.

  அடாசிட்டி மற்றும் அதன் தொடர்பான தரவிறக்கம் நான் முயற்சி செய்து ஏனோ சிறு பிரச்சினை காரணமாய்த் தவிர்த்துவிட்டேன். மீண்டும் முயர்சிக்கிறேன். கலந்துகொள்ளும் அனைவருக்கும் இதனைப்பற்ரி எடுத்துரைத்து ஒலியின் தரத்தை மேம்படுத்தி சிறப்பாக ஒலிபரப்பாக ஆவன செய்யுங்கள்.

  தமிழ்மன்றப் பண்பலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  60
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  47,548
  Downloads
  7
  Uploads
  0
  தவழ்வோம் என எண்ணினேன். தாவியல்லவா ஓடிவிட்டோம்...

  அருமையிலும் அருமை...
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  39,675
  Downloads
  146
  Uploads
  3
  இனிய துவக்கம் ...கலை அவர்கள் கூறுவது போல் உறவுகள் குரல் ஒலிபரப்பில் உள்ள சிறு குறைகளினை களைந்தால் இன்னும் நன்றாயிருக்கும் ..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,826
  Post Thanks / Like
  iCash Credits
  98,463
  Downloads
  57
  Uploads
  0
  பொங்கல் நிகழ்ச்சியில் சரி செய்துடலாம் மக்கா
  அன்புடன் ஆதி 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  60
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  47,548
  Downloads
  7
  Uploads
  0
  குளக்கோட்டனின் கொஞ்சும் இலங்கைத் தமிழிலில் (ஒரு காலம் வரை நானும் பேசிகொண்டிருந்ததுதான்...) பேட்டி கேட்டேன்.

  பிடித்திருந்தது...
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 7. #7
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  27 May 2009
  Posts
  75
  Post Thanks / Like
  iCash Credits
  17,693
  Downloads
  2
  Uploads
  0
  அசத்தலான தொடக்கம் அற்புதமான தொகுப்பு
  மகிழ்ச்சியும் மனநிறைவும் தந்த பேட்டிகள்
  அவருக்கு பிடித்த பாடல் அதுதானா என்கிற ஆச்சரியம்
  அப்பப்பா...வாழ்க நமது பண்பலை... வளர்க அதன் பின் ஓயாது உழைக்கும் உறவுகள்

 8. #8
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Posts
  1,562
  Post Thanks / Like
  iCash Credits
  67,901
  Downloads
  3
  Uploads
  0
  தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியமாய்த் தொகுப்பட்டிருந்தது. மச்சியின் கிண்டலும் கேலியும்! மச்சிக்கு நான் ரசிகையாகி விட்டேன். இதற்காக உழைத்த மதி, ஆதி, கீதம் ஆகியோர்க்கு நன்றி!
  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
  உள்ளத் தனையது உயர்வு.


  நன்றியுடன்,
  கலையரசி.

 9. #9
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  77,024
  Downloads
  78
  Uploads
  2
  ஏற்கனவே சொன்னபடி நிறைய பங்களிப்பு இருந்ததால் நிகழ்ச்சி மூணரை மணிநேரத்துக்கும் மேலாகிவிட்டது. சிரமம் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
  Join Date
  23 Oct 2010
  Location
  Chennai
  Posts
  2,597
  Post Thanks / Like
  iCash Credits
  31,725
  Downloads
  3
  Uploads
  0
  பண்பலை ஒலிபரப்பினை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள உழைப்பாளிகளுக்குப் பாராட்டுக்கள் !

  இயல்பான நடையில், பழகிய உணர்வுடன், சீராக இருந்தது.

  குரல்களைப் பதிவு செய்வதில் சிறு திருத்தங்கள் செய்துவிட்டால் மேலும் அருமையாகிவிடும்.

  பாடல்களும் இதமாக இருந்தன.

  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

  [ மன்ற சொந்தங்களுக்கான எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தன் குரல் மூலம் சேர்ப்பித்த ஆதிக்கு நன்றி. ]
  Last edited by ஜானகி; 14-11-2012 at 08:56 AM.

 11. #11
  இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
  Join Date
  23 Mar 2009
  Posts
  928
  Post Thanks / Like
  iCash Credits
  14,550
  Downloads
  7
  Uploads
  0
  கடைசி நேரத்தில்தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மறு ஒலிபரப்பு எப்ப மக்கா?
  குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  65
  Posts
  2,495
  Post Thanks / Like
  iCash Credits
  27,998
  Downloads
  92
  Uploads
  0
  தம்பி மதியும் அவரது மனசாட்சியும் சேர்ந்து படைத்த இந்த சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி அருமையோ அருமை, தங்கை கீதத்தின் முகவுரை, தம்பி தாமரையின் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறைகளில் தொடங்கியது மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு, நான் எதிர்பார்க்கத ஒன்று எனது பேட்டியை முதலில் ஒலியேற்றியது. மாலை 7.30 மணிக்கு எனது ஐ போனுடன் எனது அறையில் அமைதியாக கேட்க நுழைந்தேன் சரியாக 11.05 ஆதியின் நன்றியுரையோடு தற்காலிகமாக முடிந்து அடுத்த நிகச்சியில் தொடரும் வரையில் கேட்டுகொண்டிருந்தேன்.

  பண்பலை குழுவினரே சாதிச்சுட்டீங்க
  வாழ்த்துக்கள்
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •