Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 37

Thread: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்

                  
   
   
 1. #13
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  61
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,942
  Downloads
  10
  Uploads
  0
  எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.

 2. #14
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Feb 2012
  Posts
  191
  Post Thanks / Like
  iCash Credits
  16,122
  Downloads
  0
  Uploads
  0
  முதல் நாளே - முழு வீச்சில்- அறிவிப்பாளர்கள் அனுபவமிக்கவர்களாயும் மிக ஈடுபாட்டோடும் தொடங்கியிருப்பது அருமை! பாராட்டுக்கள்.

 3. #15
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  55
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  14,305
  Downloads
  13
  Uploads
  0
  Quote Originally Posted by மதி View Post
  அன்பு மன்ற உறவுகளுக்கு


  இனிதே துவங்கியது நம் மன்ற பண்பலை. நிகழ்ச்சியை அனைவரும் கேட்டிருப்பீர். இதைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பதியுங்கள். எப்படி நம் பண்பலையையும் ஒலிபரப்பும் தன்மையையும் மெருகேற்றலாம் என்று உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள்..


  நன்றி


  தமிழ்மன்ற பண்பலைக்குழு
  அன்பின் தமிழ்மன்ற பண்பலைக்குழு,

  பணி முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தேன் சிறப்பு நிகழ்ச்சிகளைக்கேட்க....

  குறை ஒன்றுமில்லை பாட்டின் கடைசி வரி கேட்டேன்...

  அதன்பின் லியோ மோகன், கோவிந்த், கலாட்டாமதி எல்லோரின் பேட்டியும் மிக சிறப்பாக இருந்தது....

  கீதத்தின் குரல் மிக அருமையாக இருந்தது... மதியின் குரலில் செம்ம கலாட்டா...

  லியோமோகனின் பேட்டி அசத்தல்... கோவிந்த் பேட்டி ரசிக்க வைத்தது..... மதி....ம்ம்ம்ம்ம்ம்ம்

  அனைவரின் உழைப்புக்கும் முயற்சிக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்....

  அதன்பின் வீட்டில் பூஜை, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது என்று இருந்துவிட்டதால் கேட்க இயலாமல் போய்விட்டதே... இப்ப தான் வீடு திரும்பினோம்...

  அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே: 4. #16
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  39,675
  Downloads
  146
  Uploads
  3
  இந்த தீப ஒளி திருநாள் நிகழ்ச்சியில் துவக்கத்தில் என் குரலுடன் சிற்சில உறவுகளின் குரலையும் கேட்கவியலாமல் போய்விட்டது ..இறுதியில் இரவு எட்டுமணிக்கு பிறகு ஒலிபரப்பான உறவுகளின் தொகுப்பினை முழுவதும் கேட்கநேர்ந்தது .அருமை தொகுப்புகள் ஒவ்வொன்றும் அதே நேரத்தில் கேள்விகள் கேட்ட விதத்தில் சிறிது மாற்றம் வேண்டும் அதே போல் வாசிப்பிலும் உள்ள பிழைகளும் ,குறைகளும் களைய வேண்டும் .குறிப்பாக தமிழ்மன்றம் எனும் சொல் வாசிக்க படும் போது பிரித்து நிறுத்தி வாசிக்காமல் ஒரு சேர வாசித்தால் அதன் தனிசுவையினை அறியலாம் ..மேலும் நிகழ்ச்சி நிரலிலனை தொகுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..இந்த இனிய நாளில் பண்பலையில் ஒலிபரவ உழைத்த பண்பலை நிர்வாக உறவுகளுக்கு இதயம் கலந்த இனிய வாழ்த்துக்களுடன் ... ஆனால் வெளியில் இருந்து கேட்கும் உறவுகள் பண்பலை தீண்டும் காதுகளின் எண்ணிக்கை நடப்பை காட்டிலும் அதிகம் ....
  Quote Originally Posted by கலைவேந்தன் View Post
  எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.
  விடுங்க கலைஜி இதெல்லாம் பார்த்தா எதையாச்சும் முழுசா நடத்த முடியுமா ? நாம தமிழ்மன்றத்துல பார்க்காததா புதுசா நடந்துகிடிருக்கு.....மன்ற பண்பலையில் முன்னெடுத்து செல்கையில் இதை காணாது நம் பங்களிப்பை அளிப்போம் ...
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 5. #17
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  76
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  81,226
  Downloads
  16
  Uploads
  0
  தீபாவளிப் பண்டிகைக்குத் தாமரை கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மதியின் மனசாட்சியாய் வந்த மச்சியின் குரல்வளம் நன்றாக இருந்தது. யார் அந்த மச்சி ? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி முழுவெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. மதி, ஆதி கீதம், செல்வா மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.இனி பண்பலையில் மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்!
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 6. #18
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  65
  Posts
  2,495
  Post Thanks / Like
  iCash Credits
  27,998
  Downloads
  92
  Uploads
  0
  Quote Originally Posted by M.Jagadeesan View Post
  தீபாவளிப் பண்டிகைக்குத் தாமரை கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மதியின் மனசாட்சியாய் வந்த மச்சியின் குரல்வளம் நன்றாக இருந்தது. யார் அந்த மச்சி ? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி முழுவெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. மதி, ஆதி கீதம், செல்வா மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.இனி பண்பலையில் மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்!
  எனக்கும் அதே கேள்விதான்
  யார் அந்த மச்சி ???

  நம்ப பண்பலையில
  யார் அந்த மச்சி ???
  கண்டுபிடிக்க ஒரு போட்டி நடத்தனும்.

  எனக்கேன்னமோ மச்சி ஆதவா மாதிரி இருக்கு

  பார்ப்போம்

  மனோ,ஜி
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 7. #19
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
  Join Date
  27 Feb 2009
  Posts
  1,223
  Post Thanks / Like
  iCash Credits
  14,753
  Downloads
  5
  Uploads
  0
  பண்பலையின் துவக்க நாளே அதிரடி துவக்கமாய் துவங்கியது மிக்க மகிழ்ச்சி..

  ஆரம்பத்தில் இருந்து கேட்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் தான்..

  ஆதி, மதி, கீதம் அக்கா மற்றும் நிகழ்சிக்காக பாடுபட்ட அனைவரின் உழைப்புக்கு கிடைத்த மிகபெரிய அங்கீகாரம் நேற்று நிறைய பேர் கேட்டு ரசித்தது தான்..

  நான் பார்கையில் 30பேர் கேட்டுக் கொண்டு இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்லனும் ...

  மதி , மச்சி அருமை....மச்சி கலக்கிடீங்க.. நிகழ்ச்சியின் highlight மச்சி தான்....
  மதியின் உழைப்பு வீண்போகவில்லை...எடிட்டிங் முதற்கொண்டு படித்து செய்தது வியக்க வாய்த்த ஒன்று...மதி வாழ்த்துக்கள்..
  கீதம் அக்கா பற்றி செல்லவே வேண்டாம் ...முதல் நிகழ்சியில் இருந்த கூச்சம் எல்லாம் போய் கைதேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிடீங்க...வாழ்த்துக்கள் அக்கா...
  ஆதி எப்படி இருக்கீங்க ? இணைய இணைப்பு பிரச்சனையா ? வாழ்த்துகள் ஆதி... பண்பலை துவக்கம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கும் என்று நம்புகிறேன்...
  எல்லோருடைய பேட்டியும் அருமை, மலேசியா ஆல்பம் பாடல்கள் மிக அருமை...

  மொத்தத்தில் பெரிய தீபாவளி கொண்டாட்டத்தை அனுபவித்தோம்.....

  மேலும் மேலும் நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து பண்பலை தந்து நல்லதொரு பண்பலையாக வானில் உலாவர வாழ்த்துகிறேன்...
  கவிக்குள்
  கவி....

  http://kavikul-kavi.blogspot.com/

 8. #20
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  77,024
  Downloads
  78
  Uploads
  2
  ஹாஹா.. மச்சியை கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்துவிடலாமா?

 9. #21
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,486
  Downloads
  21
  Uploads
  1
  பண்பலை கேட்டு ரசித்த, மகிழ்ந்த, பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றி. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி நிகழ்ந்திருக்காது இம்மாபெரும் சாதனை. இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் உழைத்த பண்பலைக்குழுவினருக்கும், வழிநடத்திய ஆதிக்கும், அபரிமிதமான உழைப்பை வழங்கி, நம்மையெல்லாம் அசத்திய மதிக்கும் நம் சிறப்பு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம். நிறை குறைகளை அறிந்து, தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சிகள் செம்மையுற நடைபெற நம் பங்களிப்பைத் தவறாது வழங்குவோம்.

 10. #22
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  54,831
  Downloads
  114
  Uploads
  0
  முதலில் மதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
  இந்த நிகழ்ச்சி வெற்றிபெற முழு முதல் மூல காரணம் அவர் தான்.
  எல்லா நிகழ்ச்சிகளையும் சீராக்கித் தொகுத்து ஒலியேற்றி முழுவேலையும் தனியொரு மனிதனாக செய்து முடித்தவர்.
  வீட்டில் எல்லோரையும் தீபாவளிக்கு ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு
  மன்றப் பணிகளுக்காக தனியாக இருந்து எல்லா வேலைகளையும் செய்து முடித்துள்ளார்.
  மிக மிக நன்றிகள் மதி.
  மதிக்கு பக்கபலமாக பல பேட்டிகளை எடுத்து உழைத்தவர்கள் கீதம் அக்கா. இருவரும் இல்லையென்றால் தீபாவளி நிகழ்ச்சிகள் இல்லை.
  இருவருக்கும் எனது நன்றிகள்.

  மன்ற உறவுகளில் இத்தனை பேர் பங்கெடுத்துக் கொண்டது எதிர்பாராத ஒன்று. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

  அடுத்து விமர்சனத்திற்கு வருவோம்.
  நான் இணையத்தை இணைக்கும் போதே ஆரம்பித்து விட்டது. மதி, மச்சி யோசனை அருமை. ஒருவர் சாதாரணமாகப் பேசுவதும் இன்னொருவர் கலாய்ப்பதுமாக மதியின் மொக்கை மற்றும் கலக்கலோடு போனது நல்லாருந்துச்சு.
  மதியின் குரலில் ஆரம்பத்தில் இருந்த சோகரசம் (தூக்க கலக்கமா?) இல்ல தனியா மாட்டிக்கிட்டனேங்கிற ஆதங்கமா ? தெரியல கடைசி வரை இருந்திட்டிருந்த மாதிரி இருந்துச்சு. அதையும் மச்சி கலாய்த்தது அருமை.

  பக்திப் பாடல்கள் சேத்திருக்கலாமோ?

  மங்கல இசையில் நாதஸ்வரத்தை விட்டுட்டோமே...?

  உறவுகள் குரல்களைப் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை அப்படினு ஒரு பட்டியல் தயார் செய்யணும்.

  கொஞ்சம் பேட்டிகளுக்கு ஒரே மாதிரி கேள்விகளையே தயார் செய்து விட்டோமோ அப்படினு ஒரு நெருடல் என்றாலும் உறவுகள் ஒவ்வொருவரும் விதம் விதமாய் பதில் கொடுத்து அசத்திவிட்டனர்.

  என்னைக் கவர்ந்தவை

  மச்சியின் கலாய்ப்பு
  மனோ அண்ணா அறிஞர் சந்திப்பு
  கீதமக்காவின் தேர்ந்த தொகுப்பு
  மதியின் உரைநடை
  தாமரையண்ணாவின் விளக்கம்
  பேட்டிகளின் பின்னணியிசை
  ஜெகதீசன் ஐயாவின் பாடல் தெரிவு
  கலையண்ணாவின் காதல்
  வியாசனின் பஞ்சாமிர்தம்
  ஹேமா அக்காவின் டையரிக் கவிதைகள் (அவற்றை வாசிக்கும் ஆவலில் நானும்)
  லியோ அண்ணாவின் கையெழுத்துப் பத்திரிகை
  ஜார்ஜ் அண்ணாவின் காது முறுக்கப்பட்ட சம்பவம்
  மஞ்சுபாஷினியின் குறையொன்றுமில்லை பாடல் கத்துக்க முடியாத குறை (சீக்கிரமா கத்துகிட்டு பண்பலையில் அந்தப் பாடலைப் பாடுகிறீர்கள் எங்களுக்காக)
  புதுவைபிரபா பாடிய பாடல் (அருமையான குரல்வளம் சார் உங்களுக்கு -பண்பலைக்கு ஒரு பாடகர் ரெடி - ஆதி , மதி நோட் திஸ்).
  மனோ அண்ணாவின் மகனின் பாடல்கள்.
  கலையக்காவின் வாழ்த்து
  ஒவ்வொருத்தருடைய பேட்டியிலும் தனித்துவம். கலக்கிட்டீங்க மக்களே.

  மன்றத்தில் இசையறிஞர்கள் பலர் இருக்கின்றனர் அவர்களை வைத்து மன்றப் பண்பலைக்கென பிரத்யேக இசைத் துணுக்குகள் கேட்கலாம்.

  மொத்தத்தில் இது ஒரு அதிரடி ஆரம்பமே.
  இதைத் தக்கவைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

  மீண்டும் மதி ஆதி கீதம் கூட்டணிக்கு மிக மிக நன்றிகள் பாராட்டுகள்.
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 11. #23
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  54,831
  Downloads
  114
  Uploads
  0
  Quote Originally Posted by மதி View Post
  ஹாஹா.. மச்சியை கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்துவிடலாமா?
  நான் இந்தப் போட்டியில் கலந்துக்கலாமா?

  மதி மச்சி கலந்துரையாடல் தவிர மதி மற்றும் மச்சியின் பேட்டிகளை உன்னிப்பாய் கேட்டால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் நு நெனக்கிறேன்.
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 12. #24
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Jun 2012
  Location
  Chennai
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  14,788
  Downloads
  0
  Uploads
  0
  அசத்தலான நிகழ்ச்சியாக இருந்தது. யார் அந்த மச்சி.. மதி மச்சி கலந்துரையாடல் இயல்பாக பல மன்ற நிகழ்வுகளையும், உறுப்பினர் பற்றிய விவரங்களையும் தந்தது. குரல் ஒலியில் ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் அனைவரின் பேட்டியும் மிக அழகாகப் பொருந்தி, கேள்வி பதிலை நேரடியாக கேட்டுப் பெறுவது போன்றே அமைந்திருந்தது. ஒரு சில நிமிடங்கள் தவிர, அனேகமாக நான் முழுவதுமாக கேட்டேன், இடை இடையே பட்டாசு சத்தங்களினால் தொல்லைகள் இருந்தது. விருந்தினர் இவ்வருடம் அதிகம் எங்கள் வீட்டில் அதனால் இடை விடாது கேட்க முடியவில்லை. ஆதியின் பேச்சையும் கேட்டுவிட்டுதான் லாக் ஆப் செய்தேன். கலக்கிட்டீங்க மக்களே.. பண்பலைக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •