என் பெயர் :ஹக்கீம் சேட்
தமிழ் மன்றம் வலைத்தளத்தில் நண்பராக எனக்கு மிக்க மகிழ்ச்சி
என் பெயர் :ஹக்கீம் சேட்
தமிழ் மன்றம் வலைத்தளத்தில் நண்பராக எனக்கு மிக்க மகிழ்ச்சி
அன்பான வரவேற்புகள் ஹக்கீம் சேட்...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வாங்க ஹக்கீம்..
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாங்க ! ஹக்கீம் சேட். உங்கள் வரவு நல்வரவாகுக!!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நண்பர் ஹக்கீம் சேட் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்..!!
தங்கள் வரவு இனிய வரவாகட்டும்..!!![]()
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஹக்கீம் சேட் அவர்களே உங்கள் வரவால் மன்று மேலும் மகிழட்டும்.
இனிய நல்வரவு தோழரே ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
உங்கள் வரவு நல்வரவாகுக!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்பு வரவேற்புகள் நண்பரே !!!
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
நல்வரவு ஹஹ்ஹீம்!
இனிதான உலகம் உங்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கட்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks